விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
Visuvaasaththinaal Neethimaan Pilaippaan
composed by Fr. S. J. Berchmans
—
Fவிசுவாசத்தினால் நீதிமாCன் பிழைப்பான்F
Visuvaasaththinaal Neethimaan Pilaippaan
FவிசுவாGmசியே பதறாCதேF
Visuvaasiyae Patharaathae
Fகலங்காதே திகயாBbதே விசுவாCசியேF
Kalangaathae Thikayaathae Visuvaasiyae
Gmகல்வாரி நாCயகன் கைவிடாரேF
Kalvaari Naayakan Kaividaarae
Fதந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
Thanthai Thaayennai Veruththittalum
Fபந்த பாBbசங்கள் அறுCந்திட்டாலுFம்
Pantha Paasangal Arunthittalum
Fநிந்தை தாங்கிட்ட தேCவன் நம்மைF
Ninthai Thaangitta Thaevan Nammai
Fசொந்த கரங்Bbகளால் அணைத்Cதுக் கொள்வார்F
Sontha Karangalaal Annaiththuk Kolvaar
– விசுவாசத்தினால்
– visuvaasaththinaal
Fபிறர் வசை கூறி துன்புறுத்தி
Pirar Vasai Koori Thunpuruththi
Fஇல்லாBbதது சொல்Cலும் போதுF
Illaathathu Sollum Pothu
Fநீ மகிழ்ந்து CகளிகூFரு
Nee Makilnthu Kalikooru
Fவிண் கைமாBbறு மிகுதிCயாகும்F
Vinn Kaimaatru Mikuthiyaakum
– விசுவாசத்தினால்
– visuvaasaththinaal
Fகொடும் வறுமையில் உழன்றாலும்
Kodum Varumaiyil Ulantalum
Fகடும் பBbசியினில் வாCடினாலும்F
Kadum Pasiyinil Vaatinaalum
Fஅன்று எலியாவை போஷித்Cதவர்F
Antu Eliyaavai Poshiththavar
Fஇன்று உன்Bb பசி ஆற்CறிடாரோF
Intu Un Pasi Aattidaaro
– விசுவாசத்தினால்
– visuvaasaththinaal
♦ ♦ ♦