நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் நீர்தானே

Vinnnukkum Mannnukkum Sonthakkaarar Neerthaanae

composed by Lucas Sekar


Emவிண்ணுக்கும் மண்ணுக்கும்

Vinnnukkum Mannnukkum

Gசொந்தக்காரர் நீDர்தானே

Sonthakkaarar Neerthaanae

Emஉம்மையன்றி யாருமிAmல்லையே G 

Ummaiyanti Yaarumillaiyae

Bmஇந்த உலகிலே

Intha Ulakilae

Cஉம்மையன்றி யாருமிBmல்லையே (2)Em 

Ummaiyanti Yaarumillaiyae (2)

Emநான் பார்க்கும் சூரியனும்

Naan Paarkkum Sooriyanum

Emநான் பார்க்கும் சந்திரனும்

Naan Paarkkum Santhiranum

Gஉமது கரDத்தின் கிAரியைகள் தானே D(2)

Umathu Karaththin Kiriyaikal Thaanae (2)

Amஎனக்கென்று பூமிBயிலே எதுவுEmமில்ல (2)

Enakkentu Poomiyilae Ethuvumilla (2)

Amசொந்தமென்று சொல்Dலிக்கொள்ள

Sonthamentu Sollikkolla

Cஉம்மையன்றி யாருமிEmல்ல (2)

Ummaiyanti Yaarumilla (2)

Emஉம்மையன்|றி யாருமில்ல (2)

Ummaiyan|ri Yaarumilla (2)

– விண்ணுக்கும்

– Vinnnukkum

Emஎன் தாயின் கருவினிலே

En Thaayin Karuvinilae

Emஉருவான நாள் முதலாய்

Uruvaana Naal Muthalaay

Gஉமது சாDர்பாக பூமிAயிலே விழுந்Dதேனே (2)

Umathu Saarpaaka Poomiyilae Vilunthaenae (2)

Amஅன்று முதல் இன்று வரை

Antu Muthal Intu Varai

Bஆதரித்த தெEmய்வமல்லோ (2)

Aathariththa Theyvamallo (2)

Amசொந்தமென்று சொல்Dலிக்கொள்ள

Sonthamentu Sollikkolla

Cஉம்மையன்றி யாருமிEmல்ல (2)

Ummaiyanti Yaarumilla (2)

Emஉம்மையன்|றி யாருமில்ல (2)

Ummaiyan|ri Yaarumilla (2)

– விண்ணுக்கும்

– Vinnnukkum

Emதிக்கற்ற பிள்ளைகளில்

Thikkatta Pillaikalil

Emதகப்பனும் நீர்தானே

Thakappanum Neerthaanae

Gஏழையின் கூக்Dகுரலை கேட்டுAபதில் செய்பவரேD (2)

Aelaiyin Kookkuralai Kaettupathil Seypavarae (2)

Amசிறுமையானவனை உயரத்தில்B நிறுத்தியேEm (2)

Sirumaiyaanavanai Uyaraththil Niruththiyae (2)

Amமந்தையைப் போல் பெருDகச்செய்து

Manthaiyaip Pol Perukachcheythu

Amஆசீர்வதிப்பவரேD (2)

Aaseervathippavarae (2)

Emஆசீர்வதிப்பவரே

Aaseervathippavarae

– விண்ணுக்கும்

– Vinnnukkum

♦ ♦ ♦