விண்ணின் தேவன் இயேசு தேவன்
Vinnnnin Thaevan Yesu Thaevan
composed by Sirkali Yesuprakasam
—
Gவிண்ணின் தேவன் இயேசு தேவன்D
Vinnnnin Thaevan Yesu Thaevan
Amமண்ணில் ஏழ்மைEm கோலம் கொண்டார்G
Mannnnil Aelmai Kolam Konndaar
Gமனித பாவம் நீDங்கிடவே இயேசு
Manitha Paavam Neengidavae Yesu
Amபுனித பாDலகனாய் பிறந்தார்G
Punitha Paalakanaay Piranthaar
Gமண்ணின் மாந்Bmதர் மகிழ்Dந்திடவேG
Mannnnin Maanthar Makilnthidavae
Gவிண்ணின் தூதர்Em வியந்Dதிடவே
Vinnnnin Thoothar Viyanthidavae
Cமகிமையின் தேவன்Am மனிதனாDர்
Makimaiyin Thaevan Manithanaar
Amமழலை உருவிDல் புவியிGல் வந்தார்
Malalai Uruvil Puviyil Vanthaar
– விண்ணின்
– Vinnnnin
Gஇருக்கின்றவராய்Bm இருDக்கிறவர் G
Irukkintavaraay Irukkiravar
Gபிறக்கின்றவராய்Em பிDறந்து வந்தார்
Pirakkintavaraay Piranthu Vanthaar
Cமறுப்பவர் மறப்Amபவர் மDனதில் எல்லாம்
Maruppavar Marappavar Manathil Ellaam
Amமகிழ்ச்சியை அளிDத்திடும் மGழலையானார்
Makilchchiyai Aliththidum Malalaiyaanaar
– விண்ணின்
– Vinnnnin
GபரலோகமதிலேBm நம்மை Dசேர்க்கG
Paralokamathilae Nammai Serkka
Gபாவ உலகிEmல் இயேசுD பிறந்தார்
Paava Ulakil Yesu Piranthaar
Cஆதியில் மனிAmதனை உயிர்Dப்பிக்கவே
Aathiyil Manithanai Uyirppikkavae
Amமாம்சத்தில் தேDவன் வெளிப்பட்டாரே G
Maamsaththil Thaevan Velippattarae
– விண்ணின்
– Vinnnnin
♦ ♦ ♦