நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர

Vinnnnilum Mannnnilum Ummaiththavira

composed by Fr. S. J. Berchmans


Fவிண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர

Vinnnnilum Mannnnilum Ummaiththavira

Fஎனக்கு யாருண்டு?C – இந்த

Enakku Yaarunndu? – Intha

Cமண்ணுலகில் உம்மையன்றி வேறு

Mannnulakil Ummaiyanti Vaetru

Cவிருப்பம் எதுவுண்டுF?

Viruppam Ethuvunndu?

Fநீர்தானே என் வாBbஞ்சையெல்லாம்

Neerthaanae En Vaanjaiyellaam

Fஉம்மைத்தானே பற்றிக்Bb கொண்டேன்F 

Ummaiththaanae Pattik Konntaen

Fஉம்மோடு தான் எப்போDmதும் நான் வாழ்கிறேன்Gm 

Ummodu Thaan Eppothum Naan Vaalkiraen

Cஅப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீFர்

Appaa En Valakkaram Pitiththu Thaangukireer

Fநன்றி ஐயா, நாள்Bb முழுதும்

Nanti Aiyaa, Naal Muluthum

Fநல்லவரே, வல்லBbவரேF 

Nallavarae, Vallavarae

Fஉம் சித்தம் போல் என்Dmனை நீர் நடத்துகிறீர்Gm 

Um Siththam Pol Ennai Neer Nadaththukireer

Cமுடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்F 

Mutivilae Ennai Makimaiyil Aettukkolveer

– நன்றி ஐயா

– nanti Aiyaa

Fஎன் உள்ளத்தின் பெலDmனே நீர்தானய்யா…..Gm 

En Ullaththin Pelanae Neerthaanayyaa…..

Cஎனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யாF 

Enakkuriya Pangum Ententum Neerthaanayyaa

– நன்றி ஐயா

– nanti Aiyaa

Fஉம்மைத்தானே நான் அடைக்கலDmமாய் கொண்டுள்ளேன்Gm 

Ummaiththaanae Naan Ataikkalamaay Konndullaen

Cஉம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம்F 

Ummoduthaan Vaalvathu En Paakkiyam

– நன்றி ஐயா

– nanti Aiyaa

Fஉனக்குள்ளே நீர், செயDmலாற்றி, மகிழ்கின்றீர்Gm 

Unakkullae Neer, Seyalaatti, Makilkinteer

Cஉம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்F 

Um Siththam Seyya, Aattal Tharukinteer

– நன்றி ஐயா

– nanti Aiyaa

♦ ♦ ♦