நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

விண்ணப்பிக்கும் ஆவியே

Vinnnappikkum Aaviyae

composed by Chandrasekaran


Eவிண்ணப்பிக்கும் ஆவியே

Vinnnappikkum Aaviyae

Eவிண்ணப்பிக்க வாருமையாF#m 

Vinnnappikka Vaarumaiyaa

Bஎனக்காய் ஜெபிப்பவரே உம்

Enakkaay Jepippavarae Um

Aகிருபையைத் தாருBமையாE 

Kirupaiyaith Thaarumaiyaa

Eவாக்கு கடங்காத பெருமூF#mச்சோடு

Vaakku Kadangaatha Perumoochchodu

Bஎனக்காய் ஜெபிப்பவரேE 

Enakkaay Jepippavarae

Eஉம் ஆவிAயோடும் உBண்மையோடுG#ம்C#m 

Um Aaviyodum Unnmaiyodum

Eஜெபித்திட உதBவுமையாE 

Jepiththida Uthavumaiyaa

– விண்ணப்பிக்கும்

– vinnnappikkum

Eபிதாவின் அருகே எனக்காF#mகவே

Pithaavin Arukae Enakkaakavae

Bபரிந்து பேசுமையாE 

Parinthu Paesumaiyaa

Aபாசத்தோடும்B கரம்G# நீட்டிC#m 

Paasaththodum Karam Neetti

Eஅணைத்து கொள்BளுமையாE 

Annaiththu Kollumaiyaa

– விண்ணப்பிக்கும்

– vinnnappikkum

Eகாலை மாலையில்

Kaalai Maalaiyil

F#mஉந்தன் பாதத்தில்

Unthan Paathaththil

Bஅமர்ந்திட உதவுமையாE 

Amarnthida Uthavumaiyaa

Eஉம் ஆவிAயினால் வBழி நடத்G#திC#m 

Um Aaviyinaal Vali Nadaththi

Eஆறுதல் தாருBமையாE 

Aaruthal Thaarumaiyaa

– விண்ணப்பிக்கும்

– vinnnappikkum

♦ ♦ ♦