நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

விளைந்த பலனை அறுப்பாரில்லை

Vilaintha Palanai Aruppaarillai

composed by Vincent Samuel


Emவிளைந்த பலனை அறுப்பாரில்லை

Vilaintha Palanai Aruppaarillai

Emவிளைவின் நற்பலன் வாடிடுதேG 

Vilaivin Narpalan Vaadiduthae

Dஅறுவடை மிகுதி ஆளோ Cஇல்லை

Aruvatai Mikuthi Aalo Illai

Emஅந்தோ! மனிதர் அழிகிBன்றாரேEm 

Antho! Manithar Alikintarae

Emஅவர் போல் பேசிட நாவு இல்லை

Avar Pol Paesida Naavu Illai

Dஅவர் போல் அலைந்திட கால்கள் Amஇல்லைEm 

Avar Pol Alainthida Kaalkal Illai

Emஎண்ணிலடங்கா மாந்Dதர் சத்தம்

Ennnniladangaa Maanthar Saththam

Cஉந்தன் செவியினில் தொனிக்BகலையோEm 

Unthan Seviyinil Thonikkalaiyo

– விளைந்த

– vilaintha

Emஆத்தும இரட்சண்யம் அடையாதவர்

Aaththuma Iratchannyam Ataiyaathavar

Dஆயிரமாயிரம் அழிகிAmன்றாரேEm 

Aayiramaayiram Alikintarae

Emதிறப்பின் வாசலில் நிDற்பவர் யார்

Thirappin Vaasalil Nirpavar Yaar

Cதினமும் அவர் குரல் கேBட்கலையோEm 

Thinamum Avar Kural Kaetkalaiyo

– விளைந்த

– vilaintha

Emஆத்தும தரிசனம் கண்டிடுவாய்

Aaththuma Tharisanam Kanndiduvaay

Dஆண்டவர் வாக்கினை ஏற்றிடுAmவாய்Em 

Aanndavar Vaakkinai Aettiduvaay

Emவிரைந்து சென்று சேவைD செய்வாய்

Virainthu Sentu Sevai Seyvaay

Cவிளைவின் பலனை அறுத்திBடுவாய்Em 

Vilaivin Palanai Aruththiduvaay

– விளைந்த

– vilaintha

Emஒருமனம் ஒற்றுமை ஏகசிந்தை

Orumanam Ottumai Aekasinthai

Dசபைதனில் விளங்கிட செயல்படுAmவாய்Em 

Sapaithanil Vilangida Seyalpaduvaay

Emநிமிர்ந்து நிற்கும்D தூண்களைப்போல்

Nimirnthu Nirkum Thoonnkalaippol

Cநிலைவரமாய் என்றும் தாங்Bகி நிற்பாய்Em 

Nilaivaramaay Entum Thaangi Nirpaay

– விளைந்த

– vilaintha

Emஆவியின் வரங்கள் ஒன்பதனை

Aaviyin Varangal Onpathanai

Dஆவலுடன் நீயும் பெற்Amறிடுவாய் Em 

Aavaludan Neeyum Pettiduvaay

Emசபையின் நன்மைக்காய் உபயோகிDப்பாய்

Sapaiyin Nanmaikkaay Upayokippaay

Cசந்ததம் சபையினில் நிBலைத்திருப்பாய்Em 

Santhatham Sapaiyinil Nilaiththiruppaay

– விளைந்த

– vilaintha

♦ ♦ ♦