நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

விடுதலை தாருமே

Viduthalai Thaarumae

composed by Ravi Bharath


Fவிடுதலை தாருமே என் ஆண்டவா(2)Bb 

Viduthalai Thaarumae En Aanndavaa(2)

Bbவினை தீர்Gmக்கும் Cவிண்ணரசா DmவினைAm 

Vinai Theerkkum Vinnnarasaa Vinai

Bbதீர்க்கும் Bbmவிண்ணரசாF (2)

Theerkkum Vinnnarasaa (2)

Fநித்தம் நித்தம் கண்ணீரினால்

Niththam Niththam Kannnneerinaal

Dmநித்திரையை தொலைத்தேனையாBb 

Niththiraiyai Tholaiththaenaiyaa

Bbநிந்தை தீGmர்க்க Cவாருமையா நிDmந்தைAm 

Ninthai Theerkka Vaarumaiyaa Ninthai

Bbதீர்க்க வாBbmருமையாF 

Theerkka Vaarumaiyaa

– விடுதலை

– viduthalai

Fஆறுதலின் தெய்வம் நீரே

Aaruthalin Theyvam Neerae

Dmதேற்றுவீர் உம் வார்த்தையால்Bb 

Thaettuveer Um Vaarththaiyaal

Bbஜீவ வார்த்Gmதை நீCரல்லவோ ஜீவ Dm Am 

Jeeva Vaarththai Neerallavo Jeeva

Bbவார்த்தை நீரBbmல்லவோF 

Vaarththai Neerallavo

– விடுதலை

– viduthalai

Fயாரும் இல்லை காப்பாற்றிட

Yaarum Illai Kaappaattida

Dmதோளில் சாய்ந்து எனை தேற்றிடBb 

Tholil Saaynthu Enai Thaettida

Bbநிலை மாற்Gmற வாருCமையா நிலைDm Am 

Nilai Maatta Vaarumaiyaa Nilai

Bbமாற்ற வாருBbmமையாF 

Maatta Vaarumaiyaa

– விடுதலை

– viduthalai

♦ ♦ ♦