நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

விடாக் கண்டன் கொடாக் கண்டன் வாழ்க்கை வாழாதே

Vidaak Kanndan Kodaak Kanndan Vaalkkai Vaalaathae

composed by Moses Rajasekar


Gmவிடாக் கண்டன் கொடாக்

Vidaak Kanndan Kodaak

Gmகண்டன் வாழ்Ebக்கை வாழாதே உன்

Kanndan Vaalkkai Vaalaathae Un

Bbபிடிவாத குணAbத்தால் அழிந்து போகாதேGm 

Pitivaatha Kunaththaal Alinthu Pokaathae

Gmஅடிக்கடி கடிCmந்து கொண்டும் Gm 

Atikkati Katinthu Konndum

Gmகடினப்படுத்தும் மAbனிதன்

Katinappaduththum Manithan

Cmசகாயமின்றி சடுதிBbயிலே நாசமடைAbவான்Gm 

Sakaayaminti Saduthiyilae Naasamataivaan

Gmஆதியிலே வந்ததையா – பாவம் – அந்த

Aathiyilae Vanthathaiyaa – Paavam – Antha

Bbஏதேன் தோட்ட நடுவிலிCmருந்து மோகம்Gm 

Aethaen Thotta Naduvilirunthu Mokam

Bbபுசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – Ebநீ

Pusiyaathae Pusiyaathae Enthan Aathaamae – Nee

Cmபுசிக்கும் நாளில் Abசாவாயே

Pusikkum Naalil Saavaayae

Gmஎன்றார் தேவனே – கனி

Entar Thaevanae – Kani

Ebபுழுபழுத்தக் கனி அழிAbத்த பலன்

Pulupaluththak Kani Aliththa Palan

Abஉலகில் வந்த – பாவம்Cm 

Ulakil Vantha – Paavam

Ebபுழு புழுத்த மAbனிதன் அழிEbந்து போனாCmன்

Pulu Puluththa Manithan Alinthu Ponaan

Ebஅதினால் வந்த சாபம்Gm 

Athinaal Vantha Saapam

– விடாக் கண்டன்

– vidaak Kanndan

Gmஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வு

Oru Notippoluthil Aliyum Manitha Vaalvu

Gmவீணாய் துடிBbப்பதினால் பலனேதும்Cm கிடையாதுGm 

Veennaay Thutippathinaal Palanaethum Kitaiyaathu

Bbஅலையாதே அலையாதே எந்தன் மகனே – நீEb 

Alaiyaathae Alaiyaathae Enthan Makanae – Nee

Cmஅலைவதினால் கிடைக்குAbம் பலன் மரணம் தாGmனே

Alaivathinaal Kitaikkum Palan Maranam Thaanae

Ebநீ ஓடி ஓடி உழைAbச்சாலும் நிக்கிEbறது தான் நிற்குCmம்

Nee Oti Oti Ulaichchaாlum Nikkirathu Thaan Nirkum

Ebநீ விழுந்து விழுந்து உAbருண்டாலும்

Nee Vilunthu Vilunthu Urunndaalum

Ebஒட்டுறது தான் ஒட்Gmடும்

Otturathu Thaan Ottum

– விடாக்கண்டன்

– Vidaakkanndan

Gmஆராதனையில் ஒழுங்கா கலந்துகொள்ளணும் – தேவ

Aaraathanaiyil Olungaa Kalanthukollanum – Thaeva

Bbஆவியிலே நிரம்Cmபி ஜெபித்துப் பழகGmணும்

Aaviyilae Nirampi Jepiththup Palakanum

Bbமறவாதே மறவாதே எந்தன் மகனே – நீEb 

Maravaathae Maravaathae Enthan Makanae – Nee

Cmமறந்தாலும் வாழ்Abவு இல்லை எந்தன்Gm மகளே இதை

Maranthaalum Vaalvu Illai Enthan Makalae Ithai

Ebநித்திய சத்திய சுAbத்த மகத்துவ வாழ்Ebக்கை வாழ வேண்டும்Cm 

Niththiya Saththiya Suththa Makaththuva Vaalkkai Vaala Vaenndum

Ebஉத்தம புத்திர தேAbவ நாமம் உயர்த்Ebதப்பட வேண்டும்Cm – -

Uththama Puththira Thaeva Naamam Uyarththappada Vaenndum – -

– விடாக்கண்டன்

– Vidaakkanndan

♦ ♦ ♦