நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

Vettikkoti Pitiththiduvom

composed by Fr. S. J. Berchmans


Fவெற்றிக்கொடி பிடித்திடுவோCம் – நாம்

Vettikkoti Pitiththiduvom – Naam

Bbவீரநடை நடந்Cதிடுவோம்F 

Veeranatai Nadanthiduvom

Fவெள்ளம் போல சாத்தான் வந்தாலும்

Vellam Pola Saaththaan Vanthaalum

Bbஆவி தாமே கொடி பிடிப்பார்F 

Aavi Thaamae Koti Pitippaar

Bbஅஞ்சாதே என் மகனே – நீC 

Anjaathae En Makanae – Nee

Cஅஞ்சாதே என் மகளேF 

Anjaathae En Makalae

– வெற்றிக்கொடி

– vettikkoti

Fஆயிரம் தான் துன்பன் வந்தாலும்

Aayiram Thaan Thunpan Vanthaalum

Fஅணுகாது அணுகாBbதுF 

Anukaathu Anukaathu

Bbஆவியின் பட்டயம் உண்டு – Cநாம்

Aaviyin Pattayam Unndu – Naam

Cஅலகையை வென்று விட்டோம்F 

Alakaiyai Ventu Vittaோm

– வெற்றிக்கொடி

– vettikkoti

Fகாடானாலும் மேடானாலும்

Kaadaanaalum Maedaanaalum

Fகர்த்தருக்கு Bbபின் நடப்போFம்

Karththarukku Pin Nadappom

Bbகலப்பையில் கை வைத்திட்டோம்C 

Kalappaiyil Kai Vaiththittaோm

Cநாம் திரும்பி பார்க்க மாட்Fடோம்

Naam Thirumpi Paarkka Maattaோm

– வெற்றிக்கொடி

– vettikkoti

Fகோலியாத்தை முறியடிப்போம்

Koliyaaththai Muriyatippom

Fஇயேசுவின் நாமத்Bbதினால்F 

Yesuvin Naamaththinaal

Bbவிசுவாச கேடயத்தினால்C 

Visuvaasa Kaedayaththinaal

Cபிசாசை வென்றிடுவோம்F 

Pisaasai Ventiduvom

– வெற்றிக்கொடி

– vettikkoti

♦ ♦ ♦