நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே

Veppamiku Naatkalil Achchamillaiyae

composed by Fr. S. J. Berchmans


Eவெப்பமிகு நாட்களில் அச்Dசமில்லையே

Veppamiku Naatkalil Achchamillaiyae

Bmவறட்சி காலத்தில் பயம்A இல்லையே - 2E 

Varatchi Kaalaththil Payam Illaiyae - 2

Eஎன் வேர்கள் தண்Aணீருக்குள்F#m 

En Vaerkal Thannnneerukkul

Bஇலையுதிரா Aமரம் நான் E- 2

Ilaiyuthiraa Maram Naan - 2

Aஎப்போதும் பசுமைF#m நானேB 

Eppothum Pasumai Naanae

Bதப்பாமல் கனிA கொடுப்பேன்E - 2

Thappaamal Kani Koduppaen - 2

Aநம்பியுள்ளேன் கர்த்C#mதரையேB 

Nampiyullaen Karththaraiyae

Aஉறுதியாய் பற்றிC#mக் கொண்டேன் - 2B 

Uruthiyaay Pattik Konntaen - 2

Eபாக்கியவான் பாக்கியவான் - 2 -நான்

Paakkiyavaan Paakkiyavaan - 2 -naan

Bஎன்றென்றும் பாக்கியவாEன்

Ententum Paakkiyavaan

– நம்பியுள்ளேன்

– nampiyullaen

Eகிருபை சூழ்ந்து கொள்ளும்F#m 

Kirupai Soolnthu Kollum

Bபேரன்பு பின் தொடரும்E - உம்

Paeranpu Pin Thodarum - Um

F#mஇதயம் அகமகிழும்B - என்

Ithayam Akamakilum - En

Bஇன்னிசை தினம் பாடும் E-

Innisai Thinam Paadum -

– நம்பியுள்ளேன்

– nampiyullaen

Eஇக்கட்டு துன்ப வேளையில்F#m 

Ikkattu Thunpa Vaelaiyil

Bகாக்கும் தகப்பன் நீEரே - 2

Kaakkum Thakappan Neerae - 2

F#mபூரண சமாதானம் -B உம்

Poorana Samaathaanam - Um

Bதினம் தினம் இதயத்திலேE - 2

Thinam Thinam Ithayaththilae - 2

– நம்பியுள்ளேன்

– nampiyullaen

Eகுருடன் பர்த்திமேயுF#m 

Kurudan Parththimaeyu

Bகூப்பிட்டான் நம்பிக்கையோடு E- 2

Kooppittan Nampikkaiyodu - 2

F#mஇயேசுவே இரங்கும் என்றான்B 

Yesuvae Irangum Entan

Bபார்வை பெற்று பின் தொடர்ந்தான்E - 2

Paarvai Pettu Pin Thodarnthaan - 2

– நம்பியுள்ளேன்

– nampiyullaen

Eநம்பி வந்த குஷ்டரோகியைF#m 

Nampi Vantha Kushdarokiyai

Bநலமாக்கி அனுப்பினீரேE 

Nalamaakki Anuppineerae

F#mயவீரு உம்மை நம்பியதால்B 

Yaveeru Ummai Nampiyathaal

Bமகள் அன்று சுகம் பெற்றாள்E 

Makal Antu Sukam Pettaாl

– நம்பியுள்ளேன்

– nampiyullaen

♦ ♦ ♦