நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்

Veeraathi Veerar Yesu Senai Naangal


Dவீராதி வீரF#mர் இயேசு சேனைBm நாங்கள்;A 

Veeraathi Veerar Yesu Senai Naangal;

Dசேனை நாங்கள் இBmயேசுவின் சேனை நாAங்கள்D 

Senai Naangal Yesuvin Senai Naangal

Dதிருவசனத்தைF#m யெங்கும் திரிந்Bmது சொல்வோம்A 

Thiruvasanaththai Yengum Thirinthu Solvom

Dதிரிந்து சொல்வோம்Bm அதை அறிந்துA சொல்வோம் - வீராDதி

Thirinthu Solvom Athai Arinthu Solvom - Veeraathi

Dஅறிவீனம் முற்றுF#mமாக அதமாக்Bmகுவோம்;A 

Ariveenam Muttumaaka Athamaakkuvom;

Dஅதமாக்குவோம் ஞாBmனமதை காட்டுவோம்A - வீராதிD 

Athamaakkuvom Njaanamathai Kaattuvom - Veeraathi

Dசிலுவைக் கொடியைF#mச் சேரத் தேடிப்பிBmடிப்போம்A 

Siluvaik Kotiyaich Serath Thaetippitippom

Dதேடிப் பிடிப்போBmம் அன்பு கூAறிப் பிடிப்போம் D- வீராதி

Thaetip Pitippom Anpu Koorip Pitippom - Veeraathi

Dஇரட்சணியச்F#m சீராவுடன் நீதிBmக் கவசம்A 

Iratchanniyach Seeraavudan Neethik Kavasam

Dநீதிக் கவசBmம் கையாடுAவோம் நிசம் - வீDராதி

Neethik Kavasam Kaiyaaduvom Nisam - Veeraathi

Dவிசுவாசக் கேடF#mகத்தை மேலுயர்Bmத்துவோம்;A 

Visuvaasak Kaedakaththai Maeluyarththuvom;

Dமேலுயர்த்துவோம்Bm அதை மேலுயர்த்Aதுவோம் - வீராதிD 

Maeluyarththuvom Athai Maeluyarththuvom - Veeraathi

Dபாவம் பாசம் சோதனைF#mகள் யாவும் ஜெBmயிப்போம்A 

Paavam Paasam Sothanaikal Yaavum Jeyippom

Dயாவும் ஜெயிப்போம்Bm ஆபாசம்A போக்குவோம் – வீராதிD 

Yaavum Jeyippom Aapaasam Pokkuvom – Veeraathi

♦ ♦ ♦