நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம்

Veedum Aasthiyum Pithaakkal Vaikkum Suthanthiram

composed by Moses Rajasekar


Gmவீடும் ஆஸ்தியும் பிதாக்கள்

Veedum Aasthiyum Pithaakkal

Fவைக்கும் சுதந்திரGmம் – 2

Vaikkum Suthanthiram – 2

Gmபுத்தியுள்ளF மனைவியோ

Puththiyulla Manaiviyo

Fகர்த்தர் அருளும் ஈவுGm – 2 – வீடும்

Karththar Arulum Eevu – 2 – Veedum

Gmகுணசாலியான ஸ்திரீயை

Kunasaaliyaana Sthireeyai

Bbகண்டுப்பிடிப்பவன் யாCmர்? அவள்

Kannduppitippavan Yaar? Aval

Dmவிலையோ முத்துBbவைப்

Vilaiyo Muththuvaip

Bbபார்க்கிலும் FஅதிகமானதுGm – 2

Paarkkilum Athikamaanathu – 2

Gபுத்தியுள்ள ஸ்Cதிரீ தன்

Puththiyulla Sthiree Than

Bbவீட்டைக் கட்டுகிறாFர் – 2

Veettaைk Kattukiraar – 2

புத்தியில்லாத ஸ்திரீயோ

Puththiyillaatha Sthireeyo

Fஅதை இடித்துப் போடுகிறாள்Gm – 2

Athai Itiththup Podukiraal – 2

– வீடும் ஆஸ்தியும்

– Veedum Aasthiyum

Gmஉன் மனைவி உன் விட்டோரம்

Un Manaivi Un Vittaோram

Bbகனி தரும் திராட்சைச் செடிCm 

Kani Tharum Thiraatchaைch Seti

Dmஉன் பிள்ளைகள் உன் வீட்டைBbச்

Un Pillaikal Un Veettaைch

Bbசுற்றிலும் Fஒலிவக் கன்றுகள்Gm – 2

Suttilum Olivak Kantukal – 2

Gகுடும்பம் என்னும் ஒளிCவிளக்கை

Kudumpam Ennum Olivilakkai

Bbஏற்ற வந்தவள்F – 2

Aetta Vanthaval – 2

Cmஇரவும் பகலும் அவFளின் தீபம்

Iravum Pakalum Avalin Theepam

Fஅணைவது இல்லையே 2Gm 

Annaivathu Illaiyae 2

– வீடும் ஆஸ்தியும்

– Veedum Aasthiyum

Gmமணவாளன் கிறிஸ்துவுக்காக

Manavaalan Kiristhuvukkaaka

Bbஏங்கி நிநிற்பவCmள் தன்னை

Aengi Ninirpaval Thannai

Dmமணவாட்டியாக

Manavaattiyaaka

Bbஅலங்கரித்து எதிFரே செல்பவள்– Gm2

Alangariththu Ethirae Selpaval– 2

Gபரலோகத்தின் நிழலாCட்டத்தை

Paralokaththin Nilalaattaththai

Bbபூமியில் செய்பவள்F – 2

Poomiyil Seypaval – 2

Cmகர்த்தரின் வருகைக்கு ஆFயத்தமாகி

Karththarin Varukaikku Aayaththamaaki

Fகாத்து இருப்பவGmள் – 2

Kaaththu Iruppaval – 2

– வீடும் ஆஸ்தியும்

– Veedum Aasthiyum

♦ ♦ ♦