நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வரவேணும் எனதரசே

Varavaenum Enatharase


Cவரவேணும் எனதரசே

Varavaenum Enatharase

Cமனுவேல் இஸ்ரவேல் சிGரசேC 

Manuvael Isravael Sirase

Cஅருதோயம் ஒளி பிAmரகாசாG 

Aruthoyam Oli Pirakaasaa

FஅசரீCரி ஒரே சGரு வேசா!C 

Asareeri Orae Saru Vaesaa!

Cவேதா கருணா கரா

Vaethaa Karunnaa Karaa

Cமெய்யான பரா பGராC 

Meyyaana Paraa Paraa

Cஆதார நிராதரா அன்பான சகோதராG C 

Aathaara Niraatharaa Anpaana Sakotharaa

Cதாதாவும் தாய் சGகலமும் நீயே

Thaathaavum Thaay Sakalamum Neeyae

Cநாதா உன் தாபரம் நல்குவாயே

Naathaa Un Thaaparam Nalkuvaayae

– வரவேணும்

– varavaenum

Cபடியோர் பவ மோசனா

Patiyor Pava Mosanaa

Cபரலோக சிம்மாசGனா C 

Paraloka Simmaasanaa

Cமுடியா தருள் போசனா

Mutiyaa Tharul Posanaa

Cமுதன் மா மறை வாசனாG C 

Muthan Maa Marai Vaasanaa

Cஇடையர் குடிலிடை மேவி எGழுந்தாய்

Itaiyar Kutilitai Maevi Elunthaay

Cஇமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்

Imaiyavar Ati Tholu Maenmaiyin Enthaay

– வரவேணும்

– varavaenum

Cவானோர் தொழும் நாதனே

Vaanor Tholum Naathanae

Cமறையாகம போதனேG-C 

Maraiyaakama Pothanae-

Cகானாவின் அதீதனே

Kaanaavin Atheethanae

Cகலிலேய வினோதனேG C 

Kalilaeya Vinothanae

Cஞானாகரமே நடு நிGலை யோவா

Njaanaakaramae Nadu Nilai Yovaa

Cநண்பா உனத நன்மையின் மகா தேவா!

Nannpaa Unatha Nanmaiyin Makaa Thaevaa!

– வரவேணும்

– varavaenum

♦ ♦ ♦