நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வணங்கா கழுத்துள்ள ஆண்களே

Vanangaa Kaluththulla Aannkalae

composed by Sirkali Yesuprakasam


Fவணங்கா கழுத்துள்ள ஆண்களே Bb 

Vanangaa Kaluththulla Aannkalae

Bbஆகா ஆண்Fகளே அந்த Bb 

Aakaa Aannkalae Antha

Gmபழத்துக்காக பாCவிகளாக ஆனீங்Fகளே

Palaththukkaaka Paavikalaaka Aaneengalae

Dmமனைவியோடு பழத்தை தின்று

Manaiviyodu Palaththai Thintu

Dmபாவம் செய்த ஆதாFமே

Paavam Seytha Aathaamae

Cநாங்க பரிதாபமாFகவே ஆனோமே

Naanga Parithaapamaakavae Aanomae

– வணங்கா

– Vanangaa

Dmஆத்திரப்பட்டு ஆபேலை

Aaththirappattu Aapaelai

Dmகொன்ற காயிFனே அந்த

Konta Kaayinae Antha

Cஆபேலின் இரத்தம் அங்கே போவானேFன்

Aapaelin Iraththam Angae Povaanaen

– வணங்கா

– Vanangaa

Dmஇச்சையோடு பெத்சபாளை

Ichchaைyodu Pethsapaalai

Dmபார்த்தானே (Fமாம்ச) அந்த

Paarththaanae (maamsa) Antha

Cதாவீதும் படுகுழியில் விFழுந்தானே

Thaaveethum Padukuliyil Vilunthaanae

– வணங்கா

– Vanangaa

Dmயாக்கோபின் மகளான தீனாளே உன் F 

Yaakkopin Makalaana Theenaalae Un

Cஅழகு மேலே ஆசை வைத்தான் சீகேமே F 

Alaku Maelae Aasai Vaiththaan Seekaemae

– வணங்கா

– Vanangaa

Dmயூதாவின் மருமகளே தாமாரேF 

Yoothaavin Marumakalae Thaamaarae

Cமாமனின் இச்சைக்கு பலியான மருமகளேF 

Maamanin Ichchaைkku Paliyaana Marumakalae

– வணங்கா

– Vanangaa

Dmதங்கை என்றும் தாமாரை பாராமல் அந்த F 

Thangai Entum Thaamaarai Paaraamal Antha

Cஅம்மானும் ஆசைப்பட்டு அழிந்Fதானே

Ammaanum Aasaippattu Alinthaanae

– வணங்கா

– Vanangaa

Dmதெலியாளை தெரியுமா சிம்சோனே உன் F 

Theliyaalai Theriyumaa Simsonae Un

Cஅபிஷேகம் எல்லாமே என்னாFச்சு

Apishaekam Ellaamae Ennaachchu

– வணங்கா

– Vanangaa

♦ ♦ ♦