நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வழுவாது காத்திட்ட வல்லவரே

Valuvaathu Kaaththitta Vallavarae


Eவழுவாது காத்G#திட்ட வல்AலவரேE 

Valuvaathu Kaaththitta Vallavarae

Eவலக்கரம் பிAடித்திட்ட நல்BலவரேE 

Valakkaram Pitiththitta Nallavarae

Eநேசத்தைப் பொழிந்Aதிடும் நேBசரே

Naesaththaip Polinthidum Naesarae

F#mநடனத்துடன் ஆடிப்பாடிBத் துதிப்பேன்E 

Nadanaththudan Aatippaatith Thuthippaen

Eஆ! ஆனAந்த நடனத்துC#mடன்

Aa! Aanantha Nadanaththudan

Aஆடிப்பாBடி என்றும் துEதித்திடுவேன்

Aatippaati Entum Thuthiththiduvaen

Eகால்கள் சறுG#க்கிட்ட வேAளையிலேE 

Kaalkal Sarukkitta Vaelaiyilae

Eஉம் கிருபையல்Aலோ தாங்கிBயதுE 

Um Kirupaiyallo Thaangiyathu

Eயோர்தானின் வெள்Aள நேரத்Bதிலே

Yorthaanin Vella Naeraththilae

F#mஉம் புயமல்லோ நBடத்தியதுE 

Um Puyamallo Nadaththiyathu

– ஆ! ஆனந்த

– aa! Aanantha

Eநிந்தை அவமாG#ன சூழ்நிAலையில்E 

Ninthai Avamaana Soolnilaiyil

Eதேற்றியே காAத்தீரெ என் BநேசரேE 

Thaettiyae Kaaththeere En Naesarae

Eபாதாள இச்சைAகள் மோதிடிBனும்

Paathaala Ichchaைkal Mothitinum

F#mதோல்விக்கு இடமேB கொடுக்Eகவில்லை

Tholvikku Idamae Kodukkavillai

– ஆ! ஆனந்த

– aa! Aanantha

Eஉலகத்தின் ஓட்G#டம் முடிAந்த பின்புE 

Ulakaththin Ottam Mutintha Pinpu

Eஒளிமய தேசத்Aதை சுதந்தBரிப்பேன்E 

Olimaya Thaesaththai Suthantharippaen

Eஆயிரம் ஆயிAரம் தூதருBடன்

Aayiram Aayiram Thootharudan

F#mஓய்வின்றி ஆடிBப்பாடித் துEதிப்பேன்

Oyvinti Aatippaatith Thuthippaen

– ஆ! ஆனந்த

– aa! Aanantha

♦ ♦ ♦