நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வல்லமையின் தேவனே

Vallamaiyin Thaevanae

composed by Ravi Bharath


Amவல்லமையின் தேவனே

Vallamaiyin Thaevanae

Fவிண்ணுலகின் வேந்தனே

Vinnnulakin Vaenthanae

Dவாக்குமாறா தெய்Gவமே இயேசுவேAm 

Vaakkumaaraa Theyvamae Yesuvae

Amமண்ணை எடுத்து மனுஷFன் உண்டாக்கி

Mannnnai Eduththu Manushan Unndaakki

Emமூச்சு காத்துல கGடலை ரெண்டாக்கிAm 

Moochchu Kaaththula Kadalai Renndaakki

Amபாவி மனுஷன விடுதலைFயாக்கி

Paavi Manushana Viduthalaiyaakki

Emமறுபடி வருவீர் அதுGமட்டும் பாக்கிAm 

Marupati Varuveer Athumattum Paakki

– வல்லமையின்

– vallamaiyin

Amபாதாளம் கூட தெறந்Fதிருக்குது

Paathaalam Kooda Theranthirukkuthu

Emஉமக்கு முன்னால பயந்Gதிருக்குதுAm 

Umakku Munnaala Payanthirukkuthu

Amவான மண்டலம் விரிஞ்Fசு நிக்கிது

Vaana Manndalam Virinju Nikkithu

Emநீரே தேவன்னு அறிGஞ்சு நிக்குதுAm 

Neerae Thaevannu Arinju Nikkuthu

– வல்லமையின்

– vallamaiyin

Amஉம்மை கண்டதும் மலைFகள் ஆடுது

Ummai Kanndathum Malaikal Aaduthu

Emசமுத்திரங்கூட பயGந்து ஓடுதுAm 

Samuththirangaூda Payanthu Oduthu

Amதூதர் கூட்டமும் நFடுங்கி நிக்குது

Thoothar Koottamum Nadungi Nikkuthu

Emநீங்க வந்தவுடன் ஒதுGங்கி நிக்குதுAm 

Neenga Vanthavudan Othungi Nikkuthu

– வல்லமையின்

– vallamaiyin

Amஉமக்கு முன்னாடி பேFச முடியுமா

Umakku Munnaati Paesa Mutiyumaa

Emஎதுக்கு இப்படின்னு கேGக்க முடியுமாAm 

Ethukku Ippatinnu Kaekka Mutiyumaa

Amஉமது வழிகள அறியF முடியுமா

Umathu Valikala Ariya Mutiyumaa

Emஉமது யோசன புரிய GமுடியுமாAm 

Umathu Yosana Puriya Mutiyumaa

– வல்லமையின்

– vallamaiyin

♦ ♦ ♦