வல்ல தேவனை இன்றே
Valla Thaevanai Inte
—
Fmவல்ல தேவனை இன்றே
Valla Thaevanai Inte
Fmதுதி சாEbற்றியே ஸ்தோத்திரிப்போம்Ab
Thuthi Saattiyae Sthoththirippom
Abமாறாத இயேசுBbவின் கிருDbபையில்Fm
Maaraatha Yesuvin Kirupaiyil
Dbஎன்றும் வளEbர்ந்திடுவோFmம்
Entum Valarnthiduvom
Fmபாவங்களில் உழEbன்றிருந்த
Paavangalil Ulantiruntha
Bbmநம்மை இயேசு உய்த்CதிடவேFm
Nammai Yesu Uyththidavae
Fmகிருபையின்Bbm விடுEbதலைAb
Kirupaiyin Viduthalai
Dbஅளித்துமே Ebஅன்பு செய்Fmதார்
Aliththumae Anpu Seythaar
– வல்ல
– valla
Fmபூரணமாய் செயEbல் தனிலே
Pooranamaay Seyal Thanilae
Bbmவளர்ந்து நாமே கிரிCயை செய்யFm
Valarnthu Naamae Kiriyai Seyya
Fmகிருபையில்Bbm பெEbருகிடAb
Kirupaiyil Perukida
Dbஅருள்தனை தEbந்திடுவார்Fm
Arulthanai Thanthiduvaar
– வல்ல
– valla
Fmபோதனையை பகுத்தறிEbந்து
Pothanaiyai Pakuththarinthu
Bbmவேதத்தை நாமே அறிந்திCடுவோம்Fm
Vaethaththai Naamae Arinthiduvom
Fmகிருபையில்Bbm EbபெருகிடAb
Kirupaiyil Perukida
Dbஅருள்தனை தEbந்திடுவார்Fm
Arulthanai Thanthiduvaar
– வல்ல
– valla
Fmதுன்பங்களோ சோதEbனையோ
Thunpangalo Sothanaiyo
Bbmசூழ்ந்திடினும் சோCர்ந்திடாFmமல்
Soolnthitinum Sornthidaamal
Fmகிருபையே Bbm போEbதுமேAb
Kirupaiyae Pothumae
Dbசொந்தமாய் Ebதாங்கிடுவார்Fm
Sonthamaay Thaangiduvaar
– வல்ல
– valla
♦ ♦ ♦