நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வழியும் நீரே சத்தியம் நீரே

Valiyum Neerae Saththiyam Neerae

composed by Chandrasekaran


Eவழியும் நீரே சத்தியம் நீரே

Valiyum Neerae Saththiyam Neerae

C#mஜீவனும் இயேசுவேF#m 

Jeevanum Yesuvae

F#mஉம்மை ஆராEதனை செBய்து

Ummai Aaraathanai Seythu

Aபாடிப்போற்றுவேEன் – 2

Paatippottuvaen – 2

Eஆராதனை ஆராG#mதனைA 

Aaraathanai Aaraathanai

Bஆராதனை இயேசுவே –E 2

Aaraathanai Yesuvae – 2

C#mகுருடர் கண்களை பார்க்கச் செய்தவர்

Kurudar Kannkalai Paarkkach Seythavar

Aநீர்தானையா

Neerthaanaiyaa

Bசெவிடர் செவிகள் கேட்கச் செய்தவர்

Sevidar Sevikal Kaetkach Seythavar

G#mநீர்தானையாE 

Neerthaanaiyaa

– ஆராதனை

– aaraathanai

C#mகுஷ்டரோகியை குணமாக்கினீர்

Kushdarokiyai Kunamaakkineer

Aநீர் தானையா

Neer Thaanaiyaa

Bமரித்தோரை எழும்பச் செய்தவர்

Mariththorai Elumpach Seythavar

G#mநீர் தானையாE 

Neer Thaanaiyaa

– ஆராதனை

– aaraathanai

C#mசாப ரோகம் நீங்கச் செய்தவர்

Saapa Rokam Neengach Seythavar

Aநீர் தானையா

Neer Thaanaiyaa

Bகவலை கஷ்டம் நீங்கச் செய்தவர்

Kavalai Kashdam Neengach Seythavar

G#mநீர் தானையாE 

Neer Thaanaiyaa

– ஆராதனை

– aaraathanai

♦ ♦ ♦