நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வழியென்றால் எது

Valiyental Ethu


Gவழியென்றால் எது? அது ஜீவ வCழி G 

Valiyental Ethu? Athu Jeeva Vali

Gவழி காட்டிட வந்தவர் யார்D? அவர் இயேசுG 

Vali Kaattida Vanthavar Yaar? Avar Yesu

Emவழியும் அவர் ஒDளியும் அவர்

Valiyum Avar Oliyum Avar

Cஜீவ நதியும் அவDரே

Jeeva Nathiyum Avarae

Dசத்தியமும் அவர் நிCத்தியமும் அவர்

Saththiyamum Avar Niththiyamum Avar

Dஜீவ அப்பமும் அவரேG – அவர் இயேசுAm...

Jeeva Appamum Avarae – Avar Yesu...

Bmஅவர் இயேCசு

Avar Yesu

Gஒளி என்றால் எது? அது ஜீவ ஒCளிG 

Oli Ental Ethu? Athu Jeeva Oli

Gஒளி காட்டிடும் உத்தமர் யாDர்? அவர் இயேGசு

Oli Kaatdidum Uththamar Yaar? Avar Yesu

– ஜீவ நதியும்

– jeeva Nathiyum

Gஜலம் என்றால் எது? அது ஜீவ Cஜலம்G 

Jalam Ental Ethu? Athu Jeeva Jalam

Gஜலம் காட்டும் சற்குரு யாDர்? அவர் இயேGசு

Jalam Kaattum Sarkuru Yaar? Avar Yesu

– ஜீவ நதியும்

– jeeva Nathiyum

Gசத்தியம் என்றால் எது? அது Cதேவ சத்Gதியம்

Saththiyam Ental Ethu? Athu Thaeva Saththiyam

Gசத்தியம் காட்டிடும் சற்குணர் யாDர்? அவர் இயேGசு

Saththiyam Kaatdidum Sarkunar Yaar? Avar Yesu

– ஜீவ நதியும்

– jeeva Nathiyum

Gஅப்பம் என்றால் எது? அது ஜீவ Cஅப்பம்G 

Appam Ental Ethu? Athu Jeeva Appam

Gஅப்பமுட்டிடும் அன்னையும் யார்?D 

Appamutdidum Annaiyum Yaar?

Dஅவர் இGயேசு

Avar Yesu

– ஜீவ நதியும்

– jeeva Nathiyum

♦ ♦ ♦