நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வைகறையில் (காலைநேரம்) உமக்காக

Vaikaraiyil (kaalainaeram) Umakkaaka

composed by Fr. S. J. Berchmans


Cmவைகறையில் (காலைநேரம்) உமக்காக

Vaikaraiyil (kaalainaeram) Umakkaaka

Abவழி மேல் விழி வைத்து

Vali Mael Vili Vaiththu

Bbகாத்திருக்கின்றேன் இறைவாCm 

Kaaththirukkinten Iraivaa

Cmஎன் ஜெபம் கேட்டு பதில்Fm தாரும்

En Jepam Kaettu Pathil Thaarum

Bbபெருமூச்சைப் பார்த்து மனCm இரங்கும்

Perumoochchaைp Paarththu Mana Irangum

Cmஉம் இல்லம் வந்தேன் உம் கிருபைFmயினால்

Um Illam Vanthaen Um Kirupaiyinaal

Bbபயபக்தியோடு பணிந்Cmது கொண்டேன்

Payapakthiyodu Panninthu Konntaen

Cmநிறைவான மகிழ்ச்சி உம்Fm சமூகத்தில்

Niraivaana Makilchchi Um Samookaththil

Bbகுறையில்லாத பேரின்பம் உம் பாCmதத்தில்

Kuraiyillaatha Paerinpam Um Paathaththil

– வைகறையில்

– vaikaraiyil

Cmஆட்சி செய்யும் ஆளுநர் நீர்Fmதானய்யா

Aatchi Seyyum Aalunar Neerthaanayyaa

Bbஉம்மையன்றி வேறு ஒரு செல்வம்Cm இல்லையே

Ummaiyanti Vaetru Oru Selvam Illaiyae

Cmநீர்தானே எனது உரிFmமைச் சொத்தும்

Neerthaanae Enathu Urimaich Soththum

Bbஎனக்குரிய பங்கும் நீCmர்தானய்யா

Enakkuriya Pangum Neerthaanayyaa

– வைகறையில்

– vaikaraiyil

Cmபடுகுழியில் பாதாளத்தில் விFmடமாட்டார்

Padukuliyil Paathaalaththil Vidamaattar

Bbஅழிந்துபோக அனுமCmதியும் தரமாட்டீர்

Alinthupoka Anumathiyum Tharamaattir

Cmஎன் இதயம் பூரித்து துFmள்ளுகின்றது

En Ithayam Pooriththu Thullukintathu

Bbஎன் உடலும் பாதுகாப்பில் இளைCmப்பாறுது

En Udalum Paathukaappil Ilaippaaruthu

– வைகறையில்

– vaikaraiyil

Cmகாலைதோறும் திருப்தியாக்கும் உம் Fmகிருபையால்

Kaalaithorum Thirupthiyaakkum Um Kirupaiyaal

Bbநாளெல்லாம் களிகூர்ந்து மகிCmழ்ந்திருப்பேன்

Naalellaam Kalikoornthu Makilnthiruppaen

Cmஎப்போதும் என்முன்னே நீர்தாFmனய்யா

Eppothum Enmunnae Neerthaanayyaa

Bbஒருபோதும் அசைவுற விடமாட்Cmடீர்

Orupothum Asaivura Vidamaattir

– வைகறையில்

– vaikaraiyil

♦ ♦ ♦