வேத புத்தகமே வேத புத்தகமே
Vaetha Puththakamae Vaetha Puththakamae
—
Fவேத புத்தகமே வேத புத்தகமே
Vaetha Puththakamae Vaetha Puththakamae
Fவேத புத்தகDmமே விலை பெற்ற
Vaetha Puththakamae Vilai Petta
Cசெல்வம் நீயேF
Selvam Neeyae
Fபேதைகளின் ஞானமே
Paethaikalin Njaanamae
Fபெரிய திரவியமே
Periya Thiraviyamae
Fபாதைக்கு நல் தீDmபமே
Paathaikku Nal Theepamae
Cபாக்யர் விFரும்பும் தேனே
Paakyar Virumpum Thaenae
– வேத
– vaetha
Fஎன்னை எனக்கு காட்டி
Ennai Enakku Kaatti
Fஎன் நிலைமையை மாற்றி
En Nilaimaiyai Maatti
Fபொன்னுலகத்தைDmக் காட்டி
Ponnulakaththaik Kaatti
Cபோகும் வழி சொFல்வாயே
Pokum Vali Solvaayae
– வேத
– vaetha
Fதுன்ப காலம் ஆறுதல்
Thunpa Kaalam Aaruthal
Fஉன்னால் வரும் நிஜமே
Unnaal Varum Nijamae
Fஇன்பமாகுஞ்Dm சாவென்றாய்
Inpamaakunj Saaventay
Cஎன்றும் நம்பிFன பேர்க்கே
Entum Nampina Paerkkae
– வேத
– vaetha
Fபன்னிரு மாதங்களும்
Panniru Maathangalum
Fபறித்துண்ணலாம் உன் கனி
Pariththunnnalaam Un Kani
Fஉன்னை தியானிDmப்பவர்
Unnai Thiyaanippavar
Cஉயர் கதி சேர்Fந்திடுவார்
Uyar Kathi Sernthiduvaar
– வேத
– vaetha
♦ ♦ ♦