நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வேண்டாம் உனக்கு கோபம் வேண்டாம்

Vaenndaam Unakku Kopam Vaenndaam

composed by Chandrasekaran


Gmவேண்டாம் உனக்கு கோபம் Bbவேண்டாம்Gm 

Vaenndaam Unakku Kopam Vaenndaam

Gmவேண்டாம் உனக்கு கசப்புBb வேண்டாம்Cm 

Vaenndaam Unakku Kasappu Vaenndaam

Gmஅது நன்Bbமைகளை கெடுக்குFம் குள்ளநரிGm 

Athu Nanmaikalai Kedukkum Kullanari

Gmபலர் வாBbழ்வை அழிக்Fகும் குட்டிGm சாத்தான்

Palar Vaalvai Alikkum Kutti Saaththaan

Gmஆபேலின் மேல் கோபம் கொண்ட

Aapaelin Mael Kopam Konnda

Gmகாயின் முடியைப் பாFர்

Kaayin Mutiyaip Paar

Gmதேவ கோபத்Bbதால் நிறைத்FதானேGm 

Thaeva Kopaththaal Niraiththaanae

Gmதேவ சமூகBbத்தை இழந்தாFனேGm 

Thaeva Samookaththai Ilanthaanae

– வேண்டாம்

– vaenndaam

Gmதாவீதின் மேல் கசப்பாய் வாழ்ந்த

Thaaveethin Mael Kasappaay Vaalntha

Gmசவுலின் முடிவைப் பார்F 

Savulin Mutivaip Paar

Gmதேவ அபிBbஷேகம் இழந்தாFனேGm 

Thaeva Apishaekam Ilanthaanae

Gmஅசுத்த ஆவிBbயால் அலைந்FதானேGm 

Asuththa Aaviyaal Alainthaanae

– வேண்டாம்

– vaenndaam

Gmதானியேல் மேல் பொறாமை

Thaaniyael Mael Poraamai

Gmகொண்ட மனுஷர் முடிவைப் பார்F 

Konnda Manushar Mutivaip Paar

Gmஅவர் முடிBbவு அழிFவானதே Gm 

Avar Mutivu Alivaanathae

Gmசிங்க வாBbய்க்கு இரைFயானாரே Gm 

Singa Vaaykku Iraiyaanaarae

– வேண்டாம்

– vaenndaam

♦ ♦ ♦