வேலைக்காரன் கண்கள்
Vaelaikkaaran Kannkal
composed by Joel Thomasraj
—
Fவேலைக்காரன் கண்கள்Dm C
Vaelaikkaaran Kannkal
Gmதன் எஜமான் கரம் Bbநோக்கும்C
Than Ejamaan Karam Nnokkum
Cதேவா எனக்Gmகாய் எல்லாBbம் செய்யுCம்
Thaevaa Enakkaay Ellaam Seyyum
Cஉம் கரத்தை என்றும் நோக்குவேன்F
Um Karaththai Entum Nnokkuvaen
FநீதியிAmன் வலதுBb கரம்Am
Neethiyin Valathu Karam
Gmநீதிமானை என்Cறும் தாங்கிடுமேF
Neethimaanai Entum Thaangidumae
FவிழுகையிAmல் வியாBbதியின் நேரங்கCளில்Dm
Vilukaiyil Viyaathiyin Naerangalil
Fவிழுகையில் வியாதிGmயின் நேரங்கCளில்Dm
Vilukaiyil Viyaathiyin Naerangalil
Cவழுவாது Gmஉம்C கரம் தாங்கிடுமேF
Valuvaathu Um Karam Thaangidumae
– வேலைக்காரன்
– vaelaikkaaran
Fகடலும் ஆறுAmம் தடையிBbல்லைAm
Kadalum Aarum Thataiyillai
Gmஆண்டவர் கரம்C என்னோடிருந்தால்F
Aanndavar Karam Ennotirunthaal
Fதடைகளை அAmகற்றும்Bb நீர் முன்னேC சென்றால்Dm
Thataikalai Akattum Neer Munnae Sental
Fதடைகளை அகற்றும்Gm நீர் முன்னேC சென்றால்Dm
Thataikalai Akattum Neer Munnae Sental
Cஜெய வீரனாGmய் நானுCம் உம் பின் வருவேன்F
Jeya Veeranaay Naanum Um Pin Varuvaen
– வேலைக்காரன்
– vaelaikkaaran
Fசத்துவமுள்Amள உந்தBbன் கரம்Am
Saththuvamulla Unthan Karam
Gmநித்தம் காத்Cது வழி நடத்திடுமேF
Niththam Kaaththu Vali Nadaththidumae
Fஉம் கரம்Am பற்Bbறியே என்றுCமே நான்Dm
Um Karam Pattiyae Entumae Naan
Fஉம் கரம் பற்Gmறியே என்Cறுமே நான்Dm
Um Karam Pattiyae Entumae Naan
Cபத்திரமாGmய் இCப்பூவில் நடப்பேனேF
Paththiramaay Ippoovil Nadappaenae
– வேலைக்காரன்
– vaelaikkaaran
♦ ♦ ♦