நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாய்க்கால்கள் ஓரத்திலே

Vaaykkaalkal Oraththilae

composed by Fr. S. J. Berchmans


Dவாய்க்கால்கள் ஓரத்திலேF#m 

Vaaykkaalkal Oraththilae

Bmநடப்பட்ட மரம் நானேA 

Nadappatta Maram Naanae

Emஎன் வேர்கள் தண்ணீருக்குள்A 

En Vaerkal Thannnneerukkul

Aஇலையுதிரா மரம் நான்D - 2

Ilaiyuthiraa Maram Naan - 2

F#mசெய்வதெல்லாம் வாய்க்கும்

Seyvathellaam Vaaykkum

Gவெற்றி மேல் வெற்றி காண்பேன் A- 2

Vetti Mael Vetti Kaannpaen - 2

Gபசுமை எப்போதுமேEm 

Pasumai Eppothumae

Aதப்பாமல் கனி கொடுப்பேன்D-2

Thappaamal Kani Koduppaen-2

Bmஎப்போதும் பAசுமை

Eppothum Pasumai

Gதப்பாமல் கDனிகள் - 2

Thappaamal Kanikal - 2

F#mகர்த்தரின் திரு வேதத்தில்

Karththarin Thiru Vaethaththil

Gஇன்பம் தினம் காண்பேன்A - 2

Inpam Thinam Kaannpaen - 2

Gஇரவு பகல் எப்போதும்Em (நான்)

Iravu Pakal Eppothum (naan)

Aதியானம் செய்திடுவேன்D - 2

Thiyaanam Seythiduvaen - 2

– எப்போதும்

– Eppothum

F#mநீதிமான் செல்லும் வழிகள்

Neethimaan Sellum Valikal

Gகர்த்தரோ தினம் பார்க்கிறாAர் - 2

Karththaro Thinam Paarkkiraar - 2

Gதுன்மார்க்கர் பாதையெல்லாம்Em 

Thunmaarkkar Paathaiyellaam

Aஅழிவில்தான் முடியும்D - 2

Alivilthaan Mutiyum - 2

– எப்போதும்

– eppothum

F#mதுன்மார்க்கர் ஆலோசனை

Thunmaarkkar Aalosanai

Gகேளாமல் வாழ்ந்திருப்பேன்A - 2

Kaelaamal Vaalnthiruppaen - 2

Gபொல்லாரின் சொற்கள்படிEm 

Pollaarin Sorkalpati

Aநடவாமல் தினம் வாழ்வேன் D- 2

Nadavaamal Thinam Vaalvaen - 2

– எப்போதும்

– eppothum

♦ ♦ ♦