நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வார்த்தையை அனுப்பியே

Vaarththaiyai Anuppiyae

composed by Ravi Bharath


Dmவார்த்தையை அனுப்பியே என்Gm 

Vaarththaiyai Anuppiyae En

Dmவாதையை போக்CகுமேDm 

Vaathaiyai Pokkumae

Dmஎன் வேதனை உமக்கு புரிகிFன்றதா

En Vaethanai Umakku Purikintathaa

Dmஎன் வேண்டுதல் உம்மை அடைகின்Fறதா

En Vaennduthal Ummai Ataikintathaa

Dmஎன் சோகங்கள் என் காயங்Bbகள் உம்

En Sokangal En Kaayangal Um

Cகாலடி வருAகின்றதாDm 

Kaalati Varukintathaa

Dmவார்த்தையை அனுப்புவேன்

Vaarththaiyai Anuppuvaen

Dmஉன் வாதையை போக்Cகுவேன்Dm 

Un Vaathaiyai Pokkuvaen

Dmஉன் வேதனை எனக்கு புரிகிFன்றதே உன்

Un Vaethanai Enakku Purikintathae Un

Dmவேண்டுதல் என்னை அடைகின்Fறதே

Vaennduthal Ennai Ataikintathae

Dmஉன் சோகங்கள் உன் காயங்Bbகள் நான்

Un Sokangal Un Kaayangal Naan

Cசிலுவையில் சுமAந்துவிட்டேன்Dm 

Siluvaiyil Sumanthuvittaen

Dmஎன் பிள்ளை என்றால் சிட்சிக்கிறேன்Gm உன்னை

En Pillai Ental Sitchikkiraen Unnai

Dmசிட்சித்தப்பின்C இரட்சிகின்றேDmன்

Sitchiththappin Iratchikinten

♦ ♦ ♦