நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்

Vaanangalae Makilnthu Paadungal

composed by Fr. S. J. Berchmans


Dmவானங்களே மகிBbழ்ந்து பாடுங்கள்Dm 

Vaanangalae Makilnthu Paadungal

Dmமண்ணுலகே, புBbகழ்ந்து துதிபாடுDm 

Mannnulakae, Pukalnthu Thuthipaadu

Dmசர்வ வல்லவர் Amதம் ஜனத்Dmதிற்குAm 

Sarva Vallavar Tham Janaththirku

Bbஆறுதல் Cதருகிறார்Dm 

Aaruthal Tharukiraar

Dmசிறுமைப்பட்ட Amதம் மக்Dmகள் மீதுAm 

Sirumaippatta Tham Makkal Meethu

Bbஇரக்கம் C காட்டுகிறாDmர்

Irakkam Kaattukiraar

Dmகைவிட்டாரே மறந்தாரே

Kaivittarae Maranthaarae

Cஎன்று நீ சொBbல்வானேன்Dm 

Entu Nee Solvaanaen

Fபால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?Gm 

Paal Kutikkum Paalakanai Thaay Marappaalo?

Cமறந்து போவாளோ?Dm 

Maranthu Povaalo?

Fகர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோGm?

Karppaththin Pillaikku Irangaathiruppaalo?

Cஇரங்காதிருப்பாளோ?Dm 

Irangaathiruppaalo?

Dmதாய் மறந்தாலும்Am 

Thaay Maranthaalum

Dmதகப்பன் உன்னை Am 

Thakappan Unnai

Bbமறக்கவே Cமாட்டார் Dmஉள்ளங்கையிலேAm 

Marakkavae Maattar Ullangaiyilae

Dmஅவர் உன்னை பொAmறித்Bbது வைத்துள்Cளார்Dm 

Avar Unnai Poriththu Vaiththullaar

– வானங்களே

– vaanangalae

Dmகண்களை நீ ஏறெடுத்துப் பார்

Kannkalai Nee Aeraெduththup Paar

Cசுற்றிலும் Bbபார் மகளேDm (மகனே)

Suttilum Paar Makalae (makanae)

Fஉன்னைப் பாழாக்கினவர்கள்

Unnaip Paalaakkinavarkal

Fபுறப்பட்டுப் போகிறார்Gmகள்

Purappattup Pokiraarkal

Cதூரமாய் போகிறார்கள்Dm 

Thooramaay Pokiraarkal

Fபெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றதுGm 

Perungaூttam Sapaiyaith Thaeti Varukintathu

Cபாடி மகிழ்கின்றதுDm 

Paati Makilkintathu

Dmபாழடைந்த Am இடங்Dmகளெல்லாம் Am 

Paalataintha Idangalellaam

Bbதுதியால் நிCரம்பிடுதேDm 

Thuthiyaal Nirampiduthae

Dmஅணிகலன் போல் நAmம் தேசDmத்தைAm 

Annikalan Pol Nam Thaesaththai

Bbசபை நீ அணிCந்து கொள்வாய்Dm 

Sapai Nee Anninthu Kolvaay

– வானங்களே

– vaanangalae

♦ ♦ ♦