வானமண்டலம் பொல்லாத சேனைகள்
Vaanamanndalam Pollaatha Senaikal
composed by Moses Rajasekar
—
Dmவானமண்டலம் பொல்லாத சேனைகள்C
Vaanamanndalam Pollaatha Senaikal
Fஎரிந்து சாம்Cபலாகிடும் நேDmரமே
Erinthu Saampalaakidum Naeramae
Dmஜெபத்தின் வல்Amலமை ஜெபத்திDmன் வல்லமைAm
Jepaththin Vallamai Jepaththin Vallamai
Bbநுகங்களை எரிCத்து சாம்பலாக்கிடுDmம்
Nukangalai Eriththu Saampalaakkidum
Dmஆ… ஆ… அல்லேலூயா…C
Aa… Aa… Allaelooyaa…
Fஓ….ஓC…. அல்லேலூயாDm
O….o…. Allaelooyaa
Dmநுகங்களை முறித்திடும் வல்Cலமை
Nukangalai Muriththidum Vallamai
Fகட்டுகளை அறுCத்திடும் வல்லDmமை
Kattukalai Aruththidum Vallamai
Dmநோய்களை விரட்டிAm பேய்களைDmத் துரத்தும்Am
Nnoykalai Viratti Paeykalaith Thuraththum
Bbதெய்வீக வல்Cலமை இறங்கட்டுமேDm
Theyveeka Vallamai Irangattumae
– ஆ… ஆ… அல்லேலூயா…
– aa… Aa… Allaelooyaa…
Dmசாத்தானை துரத்திடும் வல்Cலமை – அவனை
Saaththaanai Thuraththidum Vallamai – Avanai
Fமின்னலைப் போல விழச்செCய்யும் வல்லமைDm
Minnalaip Pola Vilachcheyyum Vallamai
Dmபாவங்களைப் போக்கிAm சாபாங்Dmகளை நீக்கும்Am
Paavangalaip Pokki Saapaangalai Neekkum
Bbபரலோக வல்லCமை இறங்கட்டுமேDm
Paraloka Vallamai Irangattumae
– ஆ… ஆ… அல்லேலூயா…
– aa… Aa… Allaelooyaa…
♦ ♦ ♦