வானம் பூமி யாவையும்
Vaanam Poomi Yaavaiyum
composed by Chandrasekaran
—
Dmவானம் பூமி யாFவையும்
Vaanam Poomi Yaavaiyum
Cபடைத்த தேவனேAm
Pataiththa Thaevanae
Dmஉம்வFல்லமை வார்த்Amதையால்
Umvallamai Vaarththaiyaal
Dmபடைத்த தேவனேAm
Pataiththa Thaevanae
Dmதேவனே Cதேவனே – 2Dm
Thaevanae Thaevanae – 2
Dmசூரியன் சந்திரனை நீAmர் படைத்தீர்Dm ஆ… ஆ….
Sooriyan Santhiranai Neer Pataiththeer Aa… Aa….
Fமழை கடல் தண்ணீரை நீர் Cபடைத்தீர்Dm
Malai Kadal Thannnneerai Neer Pataiththeer
Dmபுல் பூ Amதாவரங்கள் நீர் படைத்தீDmர்
Pul Poo Thaavarangal Neer Pataiththeer
– வானம்
– vaanam
Dmஉயிரினங்கள் யாவும் நீAmர் படைத்தீர்Dm ஆ… ஆ….
Uyirinangal Yaavum Neer Pataiththeer Aa… Aa….
Fஊரும் பிராணிகளை நீர்C படைத்தீர்Dm
Oorum Piraannikalai Neer Pataiththeer
Dmபறக்கும் பட்Amசிகளை நீர் படைத்தீர்Dm
Parakkum Patchikalai Neer Pataiththeer
– வானம்
– vaanam
Dmஆதாம் ஏவாளை நீர்Am படைத்தீர் ஆDm… ஆ….
Aathaam Aevaalai Neer Pataiththeer Aa… Aa….
Fஆசீர்வாதங்களை அள்Cளி கொடுத்தீர்Dm
Aaseervaathangalai Alli Koduththeer
Dmஎல்லா உரிAmமையும் எமக்கு தந்தீர்Dm
Ellaa Urimaiyum Emakku Thantheer
– வானம்
– vaanam
♦ ♦ ♦