நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வானம் மீதிலே என் மன்னன் வருவார்

Vaanam Meethilae En Mannan Varuvaar


Dmவானம் மீதிலே என் மன்னன் வருவார்Gm 

Vaanam Meethilae En Mannan Varuvaar

Cமகிமையோடு என்னை Bbஏற்றுக் கொள்ளூவார்Dm 

Makimaiyodu Ennai Aettuk Kolloovaar

Dmநான் அங்கே போவேன் ஆர்ப்Cபரிப்பேன் – என்

Naan Angae Povaen Aarpparippaen – En

Bbஆண்டவரின் துதியை சொல்லி Aமகிழ்வேன்Dm 

Aanndavarin Thuthiyai Solli Makilvaen

Dmதுன்பமில்லை அங்கே தொல்லைகளில்லை

Thunpamillai Angae Thollaikalillai

Cபஞ்சம் இல்லை அங்கே பசியும்Bb இல்லைDm 

Panjam Illai Angae Pasiyum Illai

Gmதூதர்கள் போல நான் கானம் Dmபாடுவேன்

Thootharkal Pola Naan Kaanam Paaduvaen

Cஎன் தூயவரை தரிசித்Bbது தொழுAதிடுவேன்Dm 

En Thooyavarai Tharisiththu Tholuthiduvaen

– வானம் மீதிலே

– vaanam Meethilae

Dmநான் நடக்கும் இடமோ தங்க மயமாம்

Naan Nadakkum Idamo Thanga Mayamaam

Cநான் தங்கும் ஸ்தலமோ தேவனின்Bb இல்லம்Dm 

Naan Thangum Sthalamo Thaevanin Illam

Gmதூதர்கள் போல நானும்Dm இருப்பேன் – என்

Thootharkal Pola Naanum Iruppaen – En

Cதூயவரின் கட்டளைBbயை செய்து முAடிப்பேன்Dm 

Thooyavarin Kattalaiyai Seythu Mutippaen

– வானம் மீதிலே

– vaanam Meethilae

Dmஎன் நேசர் என்றும் என்னோடிருப்பார்

En Naesar Entum Ennotiruppaar

Cநானும் என்றும் அவரோடிருBbப்பேன்Dm 

Naanum Entum Avarotiruppaen

Gmதூதர்கள் போல அவர் அருகினிDmலே

Thootharkal Pola Avar Arukinilae

Cஎன் பரிசுத்தர் பாBbதம் பAணிந்திடுவேன்Dm 

En Parisuththar Paatham Panninthiduvaen

– வானம் மீதிலே

– vaanam Meethilae

♦ ♦ ♦