நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வானம் இருட்டிருச்சி நிலவும் வெளிச்சிருச்சி

Vaanam Iruttiruchchi Nilavum Velichchiruchchi

composed by Moses Rajasekar


Emவானம் இருட்டிருச்சி

Vaanam Iruttiruchchi

Emநிலவும் வெளிச்சிருச்சி

Nilavum Velichchiruchchi

Emஆகாய மண்டBmலமும் கருநீல Cநிறமாச்சிEm – 2

Aakaaya Manndalamum Karuneela Niramaachchi – 2

Bநட்சத்திர மண்டலமும்

Natchaththira Manndalamum

Bபூக்கள் தொடுத்திருச்சி – 2

Pookkal Thoduththiruchchi – 2

Amநடுவானம் வெDள்ளி மின்ன

Naduvaanam Velli Minna

Bநம்ம ஊரும் மகிEmழ்ந்திருச்சி

Namma Oorum Makilnthiruchchi

– வானம்

– Vaanam

Emஎல்லோரும் வாங்கடியோவ் ஆடி

Ellorum Vaangatiyov Aati

Emபாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான்

Paadalaam Namma Ooru Theyvam Thaan

Emஇயேசு என்று சொல்லலாம்

Yesu Entu Sollalaam

Emகுத்தடி குத்தடி ஷீலக்கா

Kuththati Kuththati Sheelakkaa

Cகுனிஞ்சி குத்தடி ரெபேக்கா

Kuninji Kuththati Repaekkaa

Aநம்ம ஊரு தெய்வம் தான்

Namma Ooru Theyvam Thaan

Emஇயேசன்னு சொல்லக்கா

Iyaesannu Sollakkaa

Emஒய்யாரே … அல்லேலூயா… ஒய்யா… A- 2D 

Oyyaarae … Allaelooyaa… Oyyaa… - 2

Dஒய்யாரே … அல்லேலூயா… ஒய்யாEm 

Oyyaarae … Allaelooyaa… Oyyaa

Emநம்ம ஊரு தெய்வம் தான்

Namma Ooru Theyvam Thaan

Amஇயேசுராஜா தான் அவர்

Yesuraajaa Thaan Avar

Dநன்மைகள் செய்பவரா சுற்றிEm வராறு – 2

Nanmaikal Seypavaraa Sutti Varaatru – 2

Emநம்ம Gதெரு வழியா கழுதை மேல

Namma Theru Valiyaa Kaluthai Maela

Dபவனி வர்றாரு – நம்ம

Pavani Varraaru – Namma

Cஊரு மக்க ஓசDன்னா

Ooru Makka Osannaa

Emசொல்லி பாடுது – 2 – வானம் – குத்தடி

Solli Paaduthu – 2 – Vaanam – Kuththati

Emமாரி காலம் முடிஞ்சது

Maari Kaalam Mutinjathu

Amமழையும் ஓய்ந்தது நம்ம

Malaiyum Oynthathu Namma

Dஊருக்குள்ள மண்வாசனை

Oorukkulla Mannvaasanai

Emமுகத்தில் அடிக்குது – 2

Mukaththil Atikkuthu – 2

Emநம்ம Gதெருவெல்லாம் கொண்டாட்டம்

Namma Theruvellaam Konndaattam

Dவரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம

Varampu Meeri Aarppaattam Namma

Cஇயேசுராஜா வந்Dததால

Yesuraajaa Vanthathaala

Emஊரெல்லாம் கொண்டாட்டம் – 3

Oorellaam Konndaattam – 3

– குத்தடி

– Kuththati

Emசெத்தவனை உயிரோட

Seththavanai Uyiroda

Amஎழுப்புவாருங்க – அவனை

Eluppuvaarunga – Avanai

Dபெத்தவனை சன்தோஷப்படுத்துவாEmருங்க – 2

Peththavanai Santhoshappaduththuvaarunga – 2

Gவார்த்த நீரை ரசமாக மாDற்றுவாருங்க – 2

Vaarththa Neerai Rasamaaka Maattuvaarunga – 2

Dநோக்கி பாCர்த்தவரின்

Nnokki Paarththavarin

Dகஷ்டங்களை நீக்குEmவாருங்க – 3

Kashdangalai Neekkuvaarunga – 3

– குத்தடி

– Kuththati

♦ ♦ ♦