வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள்
Vaana Thootharkalae Vaalththu Paadungal
composed by Sirkali Yesuprakasam
—
Cmவான தூதர்களே G# வாழ்Cmத்து பாடுங்கள்
Vaana Thootharkalae Vaalththu Paadungal
Cmபூமி மாந்தர்களேG# வCmணங்க வாருங்கள்
Poomi Maantharkalae Vananga Vaarungal
Cmபாவமான மனிதனை மீட்க தேவனான
Paavamaana Manithanai Meetka Thaevanaana
Cmஇயேசு கிறிஸ்து Gபாரில் பிறந்தாரேCm
Yesu Kiristhu Paaril Piranthaarae
Cmஅல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa
Gஅல்லேலூயா அல்லேA#லூயா
Allaelooyaa Allaelooyaa
G#அல்லேலூயா அல்லேGலூயா - 2 Cm
Allaelooyaa Allaelooyaa - 2
Cmஇனி தாழ்ச்சி என்பதில்லை பாவ
Ini Thaalchchi Enpathillai Paava
G#வீழ்ச்சி என்பதில்லை பேய்
Veelchchi Enpathillai Paey
A#அடிமை என்ற தொல்லை
Atimai Enta Thollai
A#ஒரு போதும் இங்கு இல்லை கன்னி
Oru Pothum Ingu Illai Kanni
Cmவழியில் வந்த கர்த்தர்
Valiyil Vantha Karththar
Cmஇயேசு கிறிஸ்து
Yesu Kiristhu
Cmசாத்தான் தலைG#யை நசுக்கினாரே Cm
Saaththaan Thalaiyai Nasukkinaarae
Cmசாத்தான் தGலையை நசுக்கினாரேCm
Saaththaan Thalaiyai Nasukkinaarae
– அல்லேலூயா
– allaelooyaa
Cmதினந்தோறும் தேவ வழியில் நிலை
Thinanthorum Thaeva Valiyil Nilai
G#மாறும் இந்த உலகில்
Maarum Intha Ulakil
G#அவரோடுA# நடந்து சென்றால்
Avarodu Nadanthu Sental
A#குறை ஏதும் நமக்கில்லை
Kurai Aethum Namakkillai
A#உயர்ந்தாCmலும் புவியில்
Uyarnthaalum Puviyil
Cmதாழ்ந்தாலும் என்றும் அவர்
Thaalnthaalum Entum Avar
G#கிருபையே போதுமே அவர்Cm
Kirupaiyae Pothumae Avar
Gகிருபையே போதுமே Cm
Kirupaiyae Pothumae
– அல்லேலூயா
– allaelooyaa
♦ ♦ ♦