வான பராபரனே இப்போ
Vaana Paraaparanae Ippo
composed by Reegan Gomez
—
Dmவான பராபரனே இGmப்போ
Vaana Paraaparanae Ippo
Dmவாரும் எம் மத்EbதியிலேDm
Vaarum Em Maththiyilae
Dmவந்து நின் திCmருக்கரத்தாBbல்
Vanthu Nin Thirukkaraththaal
Bbஎம்மை ஆசீFர்வதியுமையாDm
Emmai Aaseervathiyumaiyaa
Dmஎல்லா மகிமை கனமும்Gm
Ellaa Makimai Kanamum
Dmதுதியும் ஏற்றிட வாEbருமையாDm
Thuthiyum Aettida Vaarumaiyaa
Dmபக்தரின் மறைவிடமேGm
Paktharin Maraividamae
Dmஏழை மக்களின் அதிபதிEbயேDm
Aelai Makkalin Athipathiyae
Dmபாதமே கூடும் பாதகCmர் எமக்Bbகு
Paathamae Koodum Paathakar Emakku
Bbபரிசுத்தFமீயுமையாDm
Parisuththameeyumaiyaa
Dmவாக்கு மாறா தேவா Gmவாரும்
Vaakku Maaraa Thaevaa Vaarum
Dmவல்லமையால் நிறைக்EbகDm
Vallamaiyaal Niraikka
– வான
– vaana
DmகிருபாசனபதியேGm நின்
Kirupaasanapathiyae Nin
Dmகிருபையில் நிலைEbத்திடவேDm
Kirupaiyil Nilaiththidavae
Dmகஷ்டமதிலுCmம் நஷ்Bbடமதிலும்
Kashdamathilum Nashdamathilum
Bbநின் Fகருணையில் நின்றிடவேDm
Nin Karunnaiyil Nintidavae
Dmநின் சக்தியோடு பக்Gmதியிலே
Nin Sakthiyodu Pakthiyilae
Dmநாம் பூரணராகிEbடவேDm
Naam Pooranaraakidavae
– வான
– vaana
Dmதாய் என்னை மறந்தாலும்Gm
Thaay Ennai Maranthaalum
Dmஐயா நீர் மறவாதிEbருக்கDm
Aiyaa Neer Maravaathirukka
Dmஆவியினால் Cmஎம் உள்ளமBbதிலே
Aaviyinaal Em Ullamathilae
Fஅக்கினி பற்றிடவேDm
Akkini Pattidavae
Dmயேகோவாவே எங்களின்Gm ராஜா
Yaekovaavae Engalin Raajaa
Dmஎழுந்து வாEbருமையாDm
Elunthu Vaarumaiyaa
– வான
– vaana
♦ ♦ ♦