நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்

Vaan Puraavae Engal Meethu Vanthamarnthidum


Fவான் புறாவே எங்கள்Bb மீது வந்தCமர்ந்திடும்F 

Vaan Puraavae Engal Meethu Vanthamarnthidum

Dmவன் செட்டைகள் விரித்தேF 

Van Settaைkal Viriththae

Bbஎம் அச்சமெல்லாம் அகலC 

Em Achchamellaam Akala

Fவன் செயலாய் வந்திறங்கிடும் C– எம்மில்

Van Seyalaay Vanthirangidum – Emmil

Bbவன் செயலாய் வந்திCறங்கிடும்F 

Van Seyalaay Vanthirangidum

Fஊற்றிடுமே BbஉமதாவியைF 

Oottidumae Umathaaviyai

Gmமாற்றிடுமே உம்Cமைப் போலவேF 

Maattidumae Ummaip Polavae

Fஆவியின் அக்கினியால் தரிசித்BbதிடF 

Aaviyin Akkiniyaal Tharisiththida

Gmஅனலுள்ள இருதயCம் அளித்திFடவே

Analulla Iruthayam Aliththidavae

Fஅன்பினால் அனைத்Gmதோடும் கனலடையC F 

Anpinaal Anaiththodum Kanalataiya

Bbஅனுதினம் அருCள்மாரி சொரிந்திடுமேF 

Anuthinam Arulmaari Sorinthidumae

– ஊற்றிடுமே

– oottidumae

Fசோர்ந்திடும் உள்ளங்கள் உணர்BbவடையF 

Sornthidum Ullangal Unarvataiya

Gmமாய்த்திடும் சCரீரங்கள்F உயிரடைய

Maayththidum Sareerangal Uyirataiya

Fஆண்டிடும் சக்Gmதிகள் அகCன்றோடவேF 

Aanndidum Sakthikal Akantodavae

Bbஅண்டிவரும் எமக்Cகு நின் ஜெயம் தாருமேF 

Anntivarum Emakku Nin Jeyam Thaarumae

– ஊற்றிடுமே

– oottidumae

Fபற்பல பாஷைகள் மகிழ்ந்Bbதுரைக்கF 

Parpala Paashaikal Makilnthuraikka

Gmஅற்புத திCருவன்பை புகழ்Fந்துரைக்க

Arputha Thiruvanpai Pukalnthuraikka

Fநற்செய்கையாம்Gm நவ சிருஷ்Cடியதில்F 

Narseykaiyaam Nava Sirushtiyathil

Bbபொற்பரனே வளர்ந்திட பொழிந்Cதிடுவீர்F 

Porparanae Valarnthida Polinthiduveer

– ஊற்றிடுமே

– oottidumae

Fநேசரே நினைத்திடா வேளை வBbருவீர்F 

Naesarae Ninaiththidaa Vaelai Varuveer

Gmசேர்த்திட தூCயவரை உமதுFடனே

Serththida Thooyavarai Umathudanae

Fவேளையும் காலமுGmம் சாயுமுCன்னேF 

Vaelaiyum Kaalamum Saayumunnae

Bbவேளையிது தீர கனிந்Cதிறங்கிடுமேF 

Vaelaiyithu Theera Kaninthirangidumae

– ஊற்றிடுமே

– oottidumae

♦ ♦ ♦