நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாழ்வது உமக்காய் வாழ்வது உமக்காய்

Vaalvathu Umakkaay Vaalvathu Umakkaay

composed by Pastor K. S. Wilson


Gmவாழ்வது உமக்காக வாழ்Fவது உமக்காகEb Gm 

Vaalvathu Umakkaaka Vaalvathu Umakkaaka

Gmவாழ்கின்ற வாழ்க்கை ஒரு முறை தான்

Vaalkinta Vaalkkai Oru Murai Thaan

Fஉலகத்திற்காக வாழ்Ebந்தது போதும்

Ulakaththirkaaka Vaalnthathu Pothum

Gmஇயேசுவுக்காய் வாழணுமேD 

Yesuvukkaay Vaalanumae

Ebஇயேசுவுக்காய் வாழFணுமேGm 

Yesuvukkaay Vaalanumae

Gmஉலகத்தை வெறுத்தேன் உலகத்தை மறந்தேன்

Ulakaththai Veruththaen Ulakaththai Maranthaen

Gmஇயேசுவை நேசிக்Fகிறேன்Gm 

Yesuvai Naesikkiraen

Ebஇயேசுவை நேசிக்Fகிறேன்Gm 

Yesuvai Naesikkiraen

– வாழ்வது

– vaalvathu

Gmஎனக்கென்று எந்த ஆசையும் இல்லை

Enakkentu Entha Aasaiyum Illai

Gmஇயேசுவின் அன்Fபை சொல்லணும்Gm 

Yesuvin Anpai Sollanum

Ebஇயேசுவின் அன்Fபை சொல்லணும்Gm 

Yesuvin Anpai Sollanum

– வாழ்வது

– vaalvathu

Gmகண்ணீரை மாற்றுவார் கவலைகள் மாற்றுவார்

Kannnneerai Maattuvaar Kavalaikal Maattuvaar

Gmநிம்மதி காFத்திடுவாGmர்

Nimmathi Kaaththiduvaar

Ebநிம்மதி காFத்திடுவாGmர்

Nimmathi Kaaththiduvaar

– வாழ்வது

– vaalvathu

Gmஅன்புக்காய் ஏங்கி அலைகின்ற உள்ளமே

Anpukkaay Aengi Alaikinta Ullamae

Gmஇயேசுவின் அன்Fபு போதுமேGm 

Yesuvin Anpu Pothumae

Ebஇயேசுவின் அன்Fபு போதுமேGm 

Yesuvin Anpu Pothumae

– வாழ்வது

– vaalvathu

Gmசந்தோஷம் தருவார் சமாதானம் தருவார்

Santhosham Tharuvaar Samaathaanam Tharuvaar

Gmசெழிப்பாய் மாFற்றிடுவாGmர்

Selippaay Maattiduvaar

Ebசெழிப்பாய் மாFற்றிடுவாGmர்

Selippaay Maattiduvaar

– வாழ்வது

– vaalvathu

♦ ♦ ♦