நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாழ்த்துகிறேன் இயேசு ராஜா

Vaalththukiraen Yesu Raajaa


Bவாழ்த்துகிறேEன் இயேசு ராஜா F# 

Vaalththukiraen Yesu Raajaa

Abmவாழ்த்துகிறேன்C#m இக்காலைF#யிலேB 

Vaalththukiraen Ikkaalaiyilae

Abmஅற்புதமாய் ராF#முழுதும்

Arputhamaay Raamuluthum

Eஅடியேனைக் காத்தீF#ரேB 

Atiyaenaik Kaaththeerae

Bஉமது செட்டை EநிழலதிலேF# 

Umathu Settaை Nilalathilae

Abmபடுத்திருந்தேC#mன் ராF#முழுதுBம்

Paduththirunthaen Raamuluthum

Abmஉமது கரம் அணைF#த்திடவே

Umathu Karam Annaiththidavae

Eஆறுதல்லம் நித்F#திரையும்B 

Aaruthallam Niththiraiyum

– வாழ்த்துகிறேன்

– vaalththukiraen

Bநித்திரையைE இன்பமாக்கிF# 

Niththiraiyai Inpamaakki

Abmபத்திரமாய்C#m இருF#தயத்தை B 

Paththiramaay Iruthayaththai

Abmசுத்தமான இரF#த்தத்திற்குள்

Suththamaana Iraththaththirkul

Eசுத்தமாக வைத்F#திருந்தீBர்

Suththamaaka Vaiththiruntheer

– வாழ்த்துகிறேன்

– vaalththukiraen

Bபலவிதமாம்E சோதனைகள்F# 

Palavithamaam Sothanaikal

Abmஎமை சூழ வC#mந்திF#ருந்தும்B 

Emai Soola Vanthirunthum

Abmஒன்றும் எம்மை அணுகாF#மல்

Ontum Emmai Anukaamal

Eஅன்புடன் பாதுF#காத்தீBர்

Anpudan Paathukaaththeer

– வாழ்த்துகிறேன்

– vaalththukiraen

Bசந்திப்பீEரே இக்காலைதனில்F# 

Santhippeerae Ikkaalaithanil

Abmதந்திடவே C#mதிருF#வரங்கள் B 

Thanthidavae Thiruvarangal

Abmசந்தோஷமாய் பகல் F#முழுதும்

Santhoshamaay Pakal Muluthum

Eஆவிக்குள் யான்F# பிழைக்கB 

Aavikkul Yaan Pilaikka

– வாழ்த்துகிறேன்

– vaalththukiraen

Bதந்திடுவீEர் அபிஷேகம்F# 

Thanthiduveer Apishaekam

AbmபுதிதாகC#m இப்புவிF# நாளிBல்

Puthithaaka Ippuvi Naalil

Abmநடத்திடுவீர் F#ஆவியினால்

Nadaththiduveer Aaviyinaal

Eஉமது திருசிF#த்தமதிBல்

Umathu Thirusiththamathil

– வாழ்த்துகிறேன்

– vaalththukiraen

Bபாவமேதும்E அணுகாமல்F# 

Paavamaethum Anukaamal

Abmபரிசுத்தமாC#mய் பாF#தை செல்ல B 

Parisuththamaay Paathai Sella

Abmதேவையான சரிவாF#யுதங்கள்

Thaevaiyaana Sarivaayuthangal

Eதாரும் ஜெப ஆவியுF#டன்B 

Thaarum Jepa Aaviyudan

– வாழ்த்துகிறேன்

– vaalththukiraen

♦ ♦ ♦