நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாழ்நாளெல்லாம் களி கூர்ந்து மகிழும்படி

Vaalnaalellaam Kali Koornthu Makilumpati

composed by Fr. S. J. Berchmans


Eவாழ்நாளெல்லாம் (காலைதோறும்)

Vaalnaalellaam (kaalaithorum)

Eகளி கூர்ந்து Aமகிழும்பEடி

Kali Koornthu Makilumpati

F#mதிருப்தியாக்குBம் உம் கிருபையினாEல்

Thirupthiyaakkum Um Kirupaiyinaal

Eபுகலிடம் நீரே Aபூமியிலே

Pukalidam Neerae Poomiyilae

Bஅடைக்கலம் நீரே தலைமுG#றைதோறும்C#m 

Ataikkalam Neerae Thalaimuraithorum

Aநல்லவரே வBல்லவரே E 

Nallavarae Vallavarae

Aநன்றியையா நாBள் முழுதும்E 

Nantiyaiyaa Naal Muluthum

– வாழ்நாளெல்லாம்

– vaalnaalellaam

Eஉலகமும் பூமியும் தோன்Aறுமுன்னே

Ulakamum Poomiyum Thontumunnae

Bஎன்றென்றும் இருக்கின்ற என் G#தெய்வமேC#m 

Ententum Irukkinta En Theyvamae

Aநல்லவரே வBல்லவரே E 

Nallavarae Vallavarae

Aநன்றியையா நாBள் முழுதும்E 

Nantiyaiyaa Naal Muluthum

– வாழ்நாளெல்லாம்

– vaalnaalellaam

Eதுன்பத்தைக் கண்ட நாட்Aகளுக்கு

Thunpaththaik Kannda Naatkalukku

Bஈடாக என்னை மகிழச்G# செய்யும்C#m 

Eedaaka Ennai Makilach Seyyum

Aநல்லவரே வBல்லவரே E 

Nallavarae Vallavarae

Aநன்றியையா நாBள் முழுதும்E 

Nantiyaiyaa Naal Muluthum

– வாழ்நாளெல்லாம்

– vaalnaalellaam

Eஅற்புத செயல்கள் காAணச் செய்யும்

Arputha Seyalkal Kaanach Seyyum

Bமகிமை மாட்சிமை விளங்கG#ச் செய்யும்C#m 

Makimai Maatchimai Vilangach Seyyum

Aநல்லவரே வBல்லவரே E 

Nallavarae Vallavarae

Aநன்றியையா நாBள் முழுதும்E 

Nantiyaiyaa Naal Muluthum

– வாழ்நாளெல்லாம்

– vaalnaalellaam

Eசெய்யும் செயல்களைச் செம்Aமைப்படுத்தும்

Seyyum Seyalkalaich Semmaippaduththum

Bசெயல்கள் அனைத்திலும் வெற்றிG# தாரும்C#m 

Seyalkal Anaiththilum Vetti Thaarum

Aநல்லவரே வBல்லவரே E 

Nallavarae Vallavarae

Aநன்றியையா நாBள் முழுதும்E 

Nantiyaiyaa Naal Muluthum

– வாழ்நாளெல்லாம்

– vaalnaalellaam

Eநாட்களை எண்ணும் அறிவைAத் தாரும்

Naatkalai Ennnum Arivaith Thaarum

Bஞானம் நிறைந்த இதயம்G# தாரும்C#m 

Njaanam Niraintha Ithayam Thaarum

Aநல்லவரே வBல்லவரே E 

Nallavarae Vallavarae

Aநன்றியையா நாBள் முழுதும்E 

Nantiyaiyaa Naal Muluthum

– வாழ்நாளெல்லாம்

– vaalnaalellaam

♦ ♦ ♦