நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாழ்க்கை என்னும் படகில்

Vaalkkai Ennum Padakil

composed by Sirkali Yesuprakasam


Dவாழ்க்கை என்னும் படகில்

Vaalkkai Ennum Padakil

Aவாழ்வின் பேரலைகள்D 

Vaalvin Paeralaikal

Cஅல்லேலூயா வருDவாCரே என் இயேசுD 

Allaelooyaa Varuvaarae En Yesu

Gmதருவார் பேரமைதி தDருவார் பேரமைதி

Tharuvaar Paeramaithi Tharuvaar Paeramaithi

Dதுன்பங்கள் என்னும் அலை வரலாம்

Thunpangal Ennum Alai Varalaam

Bbதுவண்டு போகும் நிலைC வரலாம்D 

Thuvanndu Pokum Nilai Varalaam

Cஇன்பமே இயேசு அங்Dகே உண்டு

Inpamae Yesu Angae Unndu

Bbஇன்னல் இல்லாமல் நாம் Cசெல்லலாம்D 

Innal Illaamal Naam Sellalaam

Dஇன்னல் இல்லாமல் நாம் செல்லலாம்

Innal Illaamal Naam Sellalaam

– வாழ்க்கை

– Vaalkkai

Dபோராட்டம் என்னும் புயல் வரலாம்

Poraattam Ennum Puyal Varalaam

Bbநீரோட்டம் கண்ணில் வடிந்Cதிடலாம்D 

Neerottam Kannnnil Vatinthidalaam

Cகாற்றை அடக்கும் கDர்த்தர் உண்டு

Kaattaை Adakkum Karththar Unndu

Bbகவலை இல்லாமல் நாம் செCல்லலாம்D 

Kavalai Illaamal Naam Sellalaam

Dகவலை இல்லாமல் நாம் செல்லலாம்

Kavalai Illaamal Naam Sellalaam

– வாழ்க்கை

– Vaalkkai

Dசஞ்சலம் என்னும் சுழல் வரலாம்

Sanjalam Ennum Sulal Varalaam

Bbசடுதியில் வாழ்வும் சரிCந்திடலாDம்

Saduthiyil Vaalvum Sarinthidalaam

Cதஞ்சமே இயேசு அங்Dகே உண்டு

Thanjamae Yesu Angae Unndu

Bbநெஞ்சமே அஞ்சாமல் நாம் Cசெல்லலாம்D 

Nenjamae Anjaamal Naam Sellalaam

Dநெஞ்சமே அஞ்சாமல் நாம் செல்லலாம்

Nenjamae Anjaamal Naam Sellalaam

– வாழ்க்கை

– Vaalkkai

♦ ♦ ♦