நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாலிபரே கன்னியரே பாடு

Vaaliparae Kanniyarae Paadu

composed by Moses Rajasekar


Bbவாலிபரே கன்Fனியரே பாடு –Gm உன்

Vaaliparae Kanniyarae Paadu – Un

Bbவாலிபத்தில் உன் சிருFஷ்டிகரைப் பாடுGm 

Vaalipaththil Un Sirushtikaraip Paadu

Gmஎழுந்து நின்று பாFடு இயேசுவுக்காய் ஆடுBb 

Elunthu Nintu Paadu Yesuvukkaay Aadu

Bbமுழு பெலத்Fதோடு பாடு Gm

Mulu Pelaththodu Paadu …

Gmபாடு… பாடு… பாடு – 2

Paadu… Paadu… Paadu – 2

Gmகண்களின் இச்சை உன்னைFத் தொடாமல்

Kannkalin Ichchaை Unnaith Thodaamal

Bbகண்ணுக்கு கலிக்கம் போடுGm 

Kannnukku Kalikkam Podu

Gmமாம்ச கிரியை உன்Fனை ஆளாமல்

Maamsa Kiriyai Unnai Aalaamal

Bbமாம்சத்தை அடக்கி ஆளுGm 

Maamsaththai Adakki Aalu

Fவாலிபம் பொல்லாததுEb 

Vaalipam Pollaathathu

Fகர்வம் நீயும் கொDள்ளாதே

Karvam Neeyum Kollaathae

Bbஎழுந்து நீ Fஇயேசுவுக்காய் ஆடுGm 

Elunthu Nee Yesuvukkaay Aadu

– வாலிபரே

– Vaaliparae

Gmஉலகத்தின் வாழ்க்கை குழப்Fபமானது

Ulakaththin Vaalkkai Kulappamaanathu

Bbகலக்கத்தில் கொண்டு முடிGmந்திடும்

Kalakkaththil Konndu Mutinthidum

Gmவாலிப ஜாலி போலிFயானது

Vaalipa Jaali Poliyaanathu

Bbகாலியாய் உன்னை ஆக்கிடுGmம்

Kaaliyaay Unnai Aakkidum

Fகாலம் இனி செல்லாEbது

Kaalam Ini Sellaathu

Fநாட்கள் கூட வராDது

Naatkal Kooda Varaathu

Bbஇதுவே நல்ல நேரம்F 

Ithuvae Nalla Naeram

Fதேவனைத் துதிGmத்திடு

Thaevanaith Thuthiththidu

– வாலிபரே

– Vaaliparae

Gmபடிப்பில பேரு நFடிப்பில ஜோரு

Patippila Paeru Natippila Joru

Bbஉலகம் போற்றும் ஹீரோதாGmன்

Ulakam Pottum Heerothaan

Gmஇயேசு இல்லாத வாழ்Fக்கை கூட

Yesu Illaatha Vaalkkai Kooda

Bbசொல்வேன் நானும் ஹீரோ Gmதான் உன்

Solvaen Naanum Heero Thaan Un

Fஅழகும் வீண் உன் எழிலுEbம் வீண்

Alakum Veenn Un Elilum Veenn

Fஎல்லாம் மாயை மாயையேD 

Ellaam Maayai Maayaiyae

Bbபடைத்த உன் தேவனைF 

Pataiththa Un Thaevanai

Fஇன்று நிGmனைத்திடு

Intu Ninaiththidu

– வாலிபரே

– Vaaliparae

♦ ♦ ♦