வாலிப பிராயத்தில் தேவனை தேடு
Vaalipa Piraayaththil Thaevanai Thaedu
composed by Sirkali Yesuprakasam
—
Fவாலிப பிராயத்தில் தேவனை தேடு
Vaalipa Piraayaththil Thaevanai Thaedu
Cவாழ்நாள் நீடித்திFடும் நித்திய
Vaalnaal Neetiththidum Niththiya
Cராஜனை நித்தமும் நாடு
Raajanai Niththamum Naadu
Bbmகிருபை தொடர்ந்திருக்குFம்
Kirupai Thodarnthirukkum
Fசோதனை காலம் வந்திடும் போதும்
Sothanai Kaalam Vanthidum Pothum
Bbmதுன்பங்கள் உன்னை சூழ்ந்திடும் போFதும்
Thunpangal Unnai Soolnthidum Pothum
Fதூயவனே அந்த மூலவனே வந்துBb
Thooyavanae Antha Moolavanae Vanthu
Cகண்ணீர் துடைத்திடுவார்F
Kannnneer Thutaiththiduvaar
Fகர்த்தரின் வாBbmசம் எத்தனை நேசFம்
Karththarin Vaasam Eththanai Naesam
Fகவலைகள் பறந்துவிடும்
Kavalaikal Paranthuvidum
Fகாலம் C இனித்துவிடும்F
Kaalam Iniththuvidum
– வாலிப
– Vaalipa
Fதொல்லையில் நல்ல துணைவராம் இயேசு
Thollaiyil Nalla Thunnaivaraam Yesu
Bbmஎல்லையில்லா இன்பம் அளிப்பவர் இயேசுF
Ellaiyillaa Inpam Alippavar Yesu
Fகாலமெல்லாம் அவர் கரங்களில் இருந்தாBbல்
Kaalamellaam Avar Karangalil Irunthaal
Cஞானமெல்லாம் இயேசு நல்கிடுவார் F
Njaanamellaam Yesu Nalkiduvaar
Fகர்த்தரின் வாBbmசம் எத்தனை நேசFம்
Karththarin Vaasam Eththanai Naesam
Fகவலைகள் பறந்துவிடும்
Kavalaikal Paranthuvidum
Fகாலம் C இனித்துவிடும்F
Kaalam Iniththuvidum
– வாலிப
– Vaalipa
♦ ♦ ♦