நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாக்குரைத்தவரே நீர் உண்மையுள்ளவறே

Vaakkuraiththavarae Neer Unnmaiyullavarae

composed by Joel Thomasraj


Aவாக்குரைத்தவரே நீர் உண்மையுள்ளவரேF#m 

Vaakkuraiththavarae Neer Unnmaiyullavarae

Emநீர் வாக்கு மாறாதவDர்

Neer Vaakku Maaraathavar

Dநீர் வாக்கு மாறாதவAர்(2)

Neer Vaakku Maaraathavar(2)

Eகாலங்கள் மாறலாம்D 

Kaalangal Maaralaam

Eசூழ்நிலை மாறலாம்D 

Soolnilai Maaralaam

Eமனிதர்கள் மாறலாம்D 

Manitharkal Maaralaam

F#mநீரோ என்றும் மாறாதவர்E 

Neero Entum Maaraathavar

Aபொய் சொல்லாவோ மனம் மாEறவோ

Poy Sollaavo Manam Maaravo

Bmநீர் மனிதன் அல்லவேF#m 

Neer Manithan Allavae

Aநீர் மனிதன் அல்லவே(2) – நீர்

Neer Manithan Allavae(2) – Neer

Bmநேற்றும் இன்C#mறும் என்Dறும் மாறாதF#mவர்E 

Naettum Intum Entum Maaraathavar

Bmநீர் சொன்னதை செய்துC#m முடிக்Dக வல்லவர்F#m E 

Neer Sonnathai Seythu Mutikka Vallavar

♦ ♦ ♦