நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாக்கு மாறா தேவரீரே

Vaakku Maaraa Thaevareerae


Cவாக்கு மாறா தேவAmரீரே

Vaakku Maaraa Thaevareerae

Dஏழை என் குரலைG 

Aelai En Kuralai

Cகேட்டு அன்போடு காத்துAm நடத்Dதும்

Kaettu Anpodu Kaaththu Nadaththum

Gநீச பாவி என்னை நீEmGபாவி என்னைC 

Neesa Paavi Ennai Neesa Paavi Ennai

Cபூவுலகின் பாGவங்கள்

Poovulakin Paavangal

Fசுமந்து தீர்க்Cக மரித்தவா

Sumanthu Theerkka Mariththavaa

Fமெய்யான தெய்வEmமாய் உயிர்த்Dmதெழுந்தவாC 

Meyyaana Theyvamaay Uyirththelunthavaa

Cஅன்பின் ஜோதியே F 

Anpin Jothiyae

Gவிண்ணின் மன்னவாC 

Vinnnnin Mannavaa

– வாக்கு

– vaakku

Cஇரண்டு மூன்று பேர்G எங்கே

Iranndu Moontu Paer Engae

Fகூடினாலும் நாCன் அங்கே

Kootinaalum Naan Angae

Fஇருப்பேன் என்று மொழிEmந்தவா

Iruppaen Entu Molinthavaa

Dmஇறங்கி வந்து ஆசிC தா

Irangi Vanthu Aasi Thaa

Cஅன்பின் ஜோதியே F 

Anpin Jothiyae

Gவிண்ணின் மன்னவாC 

Vinnnnin Mannavaa

– வாக்கு

– vaakku

♦ ♦ ♦