நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வா மனிதா வா வா இயேசுவை சந்திக்க வா

Vaa Manithaa Vaa Vaa Yesuvai Santhikka Vaa

composed by Sirkali Yesuprakasam


Fவா மனிதா வா வா

Vaa Manithaa Vaa Vaa

Bbஇயேசுவை சந்திCக்க வாF 

Yesuvai Santhikka Vaa

Fஉன் பாவDmத்தை போக்கவே இயேசு

Un Paavaththai Pokkavae Yesu

Dmபிரான் இப்பாரினிலே பிறந்தார்F 

Piraan Ippaarinilae Piranthaar

Fகுருபரனாய்Am திருமகனாய்F 

Kuruparanaay Thirumakanaay

Cவந்தார் புவியிFல்

Vanthaar Puviyil

Fமனிதனின் மனதில் ஆயிரம்C 

Manithanin Manathil Aayiram

Cஆசைகள் மலைப்Fபோல் குவிந்திருக்கும்Bb 

Aasaikal Malaippol Kuvinthirukkum

Fஅகந்தை பெருCமை சுயநலம்

Akanthai Perumai Suyanalam

Cஎல்லாம் அலைFகடலாய் பெருகும்

Ellaam Alaikadalaay Perukum

Fபேராசையினால் உன் நெஞ்சிAmல்

Paeraasaiyinaal Un Nenjil

Cமிருகங்கள் குடியிருக்Fகும்

Mirukangal Kutiyirukkum

Fஅதற்கு மருBbந்தொன்று இருக்கிறது

Atharku Marunthontu Irukkirathu

Fவிடி வெள்ளி பிறக்குது

Viti Velli Pirakkuthu

Cஇயேசுவின் வழியினில் வா என்Dmறே நீ F 

Yesuvin Valiyinil Vaa Ente Nee

– வா மனிதா

– Vaa Manithaa

Fஎல்லாம் இருந்தும் நிCம்மதி என்பது

Ellaam Irunthum Nimmathi Enpathu

Fஎங்கும் இருப்பதில்லைBb 

Engum Iruppathillai

Fசொல்லில் செயCலில் ஒருமுகம் மனது

Sollil Seyalil Orumukam Manathu

Fநிலையாய் வருவதில்லை

Nilaiyaay Varuvathillai

Fஇல்லாதவனால் இருந்தால்Am 

Illaathavanaal Irunthaal

Cஇரக்கம் கிடைப்பதில்லைF 

Irakkam Kitaippathillai

Fஇதற்கு மருBbந்தொன்று இருக்கிறது

Itharku Marunthontu Irukkirathu

Fவிடி வெள்ளி பிறக்குது

Viti Velli Pirakkuthu

Cஇயேசுவின் வழியினில் வா என்Dmறே நீ F 

Yesuvin Valiyinil Vaa Ente Nee

– வா மனிதா

– Vaa Manithaa

Fவருத்தாய் பாரம் சுCமக்கின்ற

Varuththaay Paaram Sumakkinta

Cமனிதனை வருந்Fதி அழைக்கின்றார்Bb 

Manithanai Varunthi Alaikkintar

Fஅன்பு கCருணை இரக்கம் கொண்டு

Anpu Karunnai Irakkam Konndu

Fஆதரவளிக்கின்றார்

Aatharavalikkintar

Fபொல்லாதவாய் இருந்தாAmலும்

Pollaathavaay Irunthaalum

Cமன்னிப்பு அளிக்கின்றாFர்

Mannippu Alikkintar

Fஇந்த புBbண்ணியர் இயேசுவின்

Intha Punnnniyar Yesuvin

Fவிண்ணக அரசினில்

Vinnnaka Arasinil

Cஉன்னை சேர்த்திட வா என்Dmறே நீ F 

Unnai Serththida Vaa Ente Nee

– வா மனிதா

– Vaa Manithaa

♦ ♦ ♦