நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வா என்றழைக்கும் தெய்வ சத்தம்

Vaa Entalaikkum Theyva Saththam

composed by Ravi Bharath


Dmவா என்றழைக்கும் தெய்வ சத்தம்

Vaa Entalaikkum Theyva Saththam

Cகேட்குதா – நீ திரும்ப Gமாட்டாயா

Kaetkuthaa – Nee Thirumpa Maattayaa

Gஉன்னை தேடிப் பார்Dmக்கிறார்

Unnai Thaetip Paarkkiraar

Dmஉன் நொறுங்குண்ட இதயத்Cதை

Un Norungunnda Ithayaththai

Dmஅவரிடம் கொடுCத்தால்

Avaridam Koduththaal

Dmஅதை சரி செய்து திருCம்பவும்

Athai Sari Seythu Thirumpavum

Cஉன்னிடம் கொFடுப்பார்

Unnidam Koduppaar

Dmஉம் மன வேதனைகளைC 

Um Mana Vaethanaikalai

Dmநீ சொல்லி அCழுதால்

Nee Solli Aluthaal

Dmஅவ்வேதனைகளை தீCர்த்து

Avvaethanaikalai Theerththu

Cஆறுதல் அளிFப்பார்

Aaruthal Alippaar

Fஉன் கஷ்Gmடங்கள் அறிCவார்

Un Kashdangal Arivaar

Cஉன் கண்Fணீரை அறிவாDmர் – உன்னை

Un Kannnneerai Arivaar – Unnai

Aபார்ப்பார் மீட்பார் உன்னை காப்பார்

Paarppaar Meetpaar Unnai Kaappaar

– வா என்றழைக்கும்

– vaa Entalaikkum

Dmஉன் மனபாராம் யாவைCயும்

Un Manapaaraam Yaavaiyum

Dmஅவரிடம் சொல்Cலு

Avaridam Sollu

Dmஉன்னை வழி காட்டு

Unnai Vali Kaattu

Cஇறைவனிடம் முழங்காலில் நில்லுF 

Iraivanidam Mulangaalil Nillu

Dmஉன் உறவுகள் கைவிCட்டால்

Un Uravukal Kaivittal

Dmஉறவாக இருCப்பார்

Uravaaka Iruppaar

Dmஉன் உடல் உன்னை

Un Udal Unnai

Cகைவிட்டால் உயிராக இருப்Fபார்

Kaivittal Uyiraaka Iruppaar

Fஉன் தேGmவனை நம்பு Cஅவர் பாதங்கள்F நாடு Dm 

Un Thaevanai Nampu Avar Paathangal Naadu

Aமுழுதான மனதோடு துதியோடு

Muluthaana Manathodu Thuthiyodu

– வா என்றழைக்கும்

– vaa Entalaikkum

Dmஉம் சோர்வினை தீர்Cப்பது

Um Sorvinai Theerppathu

Dmமனிதர்கள் இல்Cலை

Manitharkal Illai

Dmஉன் நோய்களை தீர்ப்Cபது

Un Nnoykalai Theerppathu

Cமருந்துகள் Fஇல்லை

Marunthukal Illai

Dmநீ பிழைத்திட ஒCரு வழி

Nee Pilaiththida Oru Vali

Dmஉன் கிறிஸ்து தாCனே

Un Kiristhu Thaanae

Dmஉம் பாவங்கள் மறைCவதும்

Um Paavangal Maraivathum

Cஅவரிடம் தாFனே

Avaridam Thaanae

Fவேறு வழிGmயை தேடாதேC 

Vaetru Valiyai Thaedaathae

Fநீ தூரம் செல்லாDmதே

Nee Thooram Sellaathae

Aபதறாதே தயங்காதே மயங்காதே

Patharaathae Thayangaathae Mayangaathae

– வா என்றழைக்கும்

– vaa Entalaikkum

♦ ♦ ♦