நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்

Uyirtheluntha Yesuvae Ummaith Thuthikkinten

composed by Bishop Gnanaprakasam

Fஉயிர்தெழுந்த இயேDmசுவே உம்மைFத் துதிக்கின்றேன்C 

Uyirtheluntha Yesuvae Ummaith Thuthikkinten

Gஉலகத்தின் இரட்Bbசகரே உம்மைFத் துதிக்கிCன்றேன்F 

Ulakaththin Iratchakarae Ummaith Thuthikkinten

Fநீரே துBbதிக்கு பாத்திரர் இறை போற்Cறுதலுக்குரியவர்F 

Neerae Thuthikku Paaththirar Irai Pottuthalukkuriyavar

Bbஉமக்கே ஆராதனைBbm உமக்கேF ஆராதனை C 

Umakkae Aaraathanai Umakkae Aaraathanai

Cஉயிர்தெழுந்த இயேBbசுவே உம்மைFத் துதிக்கின்Cறேன்F 

Uyirtheluntha Yesuvae Ummaith Thuthikkinten

Bbஉமக்கே ஆராதனைBbm உமக்கே Fஆராதனை C 

Umakkae Aaraathanai Umakkae Aaraathanai

Cஉயிர்தெழுந்த இயேBbசுவே உம்மைFத் துதிக்கின்Cறேன்F 

Uyirtheluntha Yesuvae Ummaith Thuthikkinten

Fசாவை நீர் வென்Ebறீரே சாFத்தானை ஜெயித்தீரேEb - 2F 

Saavai Neer Venteerae Saaththaanai Jeyiththeerae - 2

Fநீரே துBbதிக்கு பாத்திரர் இறை போற்Cறுதலுக்குரியவர்F 

Neerae Thuthikku Paaththirar Irai Pottuthalukkuriyavar

Bbஉமக்கே ஆராதனைBbm உமக்கே F ஆராதனை C 

Umakkae Aaraathanai Umakkae Aaraathanai

– உயிர்தெழுந்த இயேசுவே

– Uyirtheluntha Yesuvae

Fமரணத்தின் கூறைEb உடைத்து மகிமையாFல் வெற்றி சிறந்தீEbர் - 2F 

Maranaththin Koorai Utaiththu Makimaiyaal Vetti Sirantheer - 2

Fநீரே துBbதிக்கு பாத்திரர் இறை போற்Cறுதலுக்குரியவர்F 

Neerae Thuthikku Paaththirar Irai Pottuthalukkuriyavar

Bbஉமக்கே ஆராதனைBbm உமக்கே F ஆராதனை C 

Umakkae Aaraathanai Umakkae Aaraathanai

– உயிர்தெழுந்த இயேசுவே

– Uyirtheluntha Yesuvae

Fஉயிரோடு எழுந்Ebததினால் உன்Fனதத்தில் அமரச் செய்Ebதீர் - 2F 

Uyirodu Elunthathinaal Unnathaththil Amarach Seytheer - 2

♦ ♦ ♦