நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உயிரே உயிரே என்னைக் கவர்ந்த

Uyirae Uyirae Ennaik Kavarntha

composed by Reenu Kumar


Dஉயிரே உயிBmரே என்னைEmக் கவர்ந்த

Uyirae Uyirae Ennaik Kavarntha

Aமணவாளனே உம்மோDடு வாழும்

Manavaalanae Ummodu Vaalum

F#mஒருநாளும் போதும் – வேறொEmன்றும்

Orunaalum Pothum – Vaerontum

Emவேண்டாம் என் வாழ்Aவினிலே – உயிரே..

Vaenndaam En Vaalvinilae – Uyirae..

Dகைபிடித்தவர் நீர் கை விAடுவதில்லை

Kaipitiththavar Neer Kai Viduvathillai

Aவாக்கGளித்தவர் நீர் வாக்கு Aமறப்பதில்லை

Vaakkaliththavar Neer Vaakku Marappathillai

Dகைபிடித்தவர் நீர் கை விEmடுவதில்லை

Kaipitiththavar Neer Kai Viduvathillai

Emவாக்களிGத்தவர் நீர் வாக்கு Aமறப்பதில்லை

Vaakkaliththavar Neer Vaakku Marappathillai

Dஉம்மோடு வாழும் ஒருநாள்F#m போதும்

Ummodu Vaalum Orunaal Pothum

Emவெறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிAலே

Verontum Vaenndaam En Vaalvinilae

– உயிரே

– Uyirae

Dநான் உயிர் வாழ்ந்தால் அது உமAக்காக தான்

Naan Uyir Vaalnthaal Athu Umakkaaka Thaan

Aஎன் உGயிர் பிரிந்தாலும் அது உAமக்காக தான்

En Uyir Pirinthaalum Athu Umakkaaka Thaan

Dஉம்மோடு வாழும் ஒருநாள்F#m போதும்

Ummodu Vaalum Orunaal Pothum

Emவெறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிAலே

Verontum Vaenndaam En Vaalvinilae

– உயிரே

– Uyirae

♦ ♦ ♦