நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உயர்த்துவார் உயர்த்துவார்

Uyarththuvaar Uyarththuvaar

composed by Lucas Sekar


Aஉயர்த்துவார் உயC#mர்த்துவார்

Uyarththuvaar Uyarththuvaar

F#mஇயேசு உன்னை உயர்த்Dதுவார் (2)

Yesu Unnai Uyarththuvaar (2)

Bmஉன்னை என்றும் காண்பவC#mர்

Unnai Entum Kaannpavar

Dஉன் கண்ணீர் என்றும் துடைEப்பவர் (2)

Un Kannnneer Entum Thutaippavar (2)

Bmஉன்னை என்றும் நடத்துவார்E 

Unnai Entum Nadaththuvaar

Aஅல்லேலூயா F#m– அல்லேலூயா C#m 

Allaelooyaa – Allaelooyaa

Aஅல்லேலூயா – அல்லேலூயாBm 

Allaelooyaa – Allaelooyaa

Bmஅல்லேலூயா

Allaelooyaa

Aஉன்னதமானவர்C#m 

Unnathamaanavar

F#mமறைவிலே வாழ்கிDறேன் (2)

Maraivilae Vaalkiraen (2)

Bmசிங்கத்தின் மேலே நடப்C#mபேன்

Singaththin Maelae Nadappaen

Dசீறும் சர்ப்பத்தைE மிதிப்பேன் (2)

Seerum Sarppaththai Mithippaen (2)

Bmபெலனான தேவன் உண்டு E 

Pelanaana Thaevan Unndu

– அல்லேலூயா (4) ஓ..

– Allaelooyaa (4) O..

Aமிதித்திடுவோம் மிதிC#mத்திடுவோம்

Mithiththiduvom Mithiththiduvom

F#mசர்ப்பங்களை தேள்களை

Sarppangalai Thaelkalai

Dமிதித்திடுவோம் (2)

Mithiththiduvom (2)

Bmசமாதான தேவன் சீக்கிC#mரம்

Samaathaana Thaevan Seekkiram

Dசாத்தானை நம் கால்களின் கீழேE 

Saaththaanai Nam Kaalkalin Geelae

Aநசுக்குவார் F#m Bmநசுக்குவாEர் நசுF#mக்குவார்

Nasukkuvaar Nasukkuvaar Nasukkuvaar

E– அல்லேலூயா (4) ஓ

– Allaelooyaa (4) O

Aஉயர்த்திடுவோம் உயர்த்C#mதிடுவோம்

Uyarththiduvom Uyarththiduvom

F#mஇயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் (D2)

Yesuvin Naamaththai Uyarththiduvom (2)

Bmவானிலும் பூவிலும் உயர்C#mந்தவர்

Vaanilum Poovilum Uyarnthavar

Dசர்வ வல்லமை உடையவர் (2)E 

Sarva Vallamai Utaiyavar (2)

Bmபரிசுத்த தேவன் இEயேசு

Parisuththa Thaevan Yesu

– அல்லேலூயா (4)

– Allaelooyaa (4)

♦ ♦ ♦