நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்

Uthavaathavan Entu Thalliyathae Ulakam

composed by Lucas Sekar


Emஉதவாதவன் என்று தள்ளியதே உலகம்B 

Uthavaathavan Entu Thalliyathae Ulakam

Amதள்ளியதே உலகம் (3Em)

Thalliyathae Ulakam (3)

Emஎன்னைத் தள்Aளாதவர் எEmன் இயேசு (2)

Ennaith Thallaathavar En Yesu (2)

Emபொய்யான உலகினிலேA 

Poyyaana Ulakinilae

Emமெய்தெய்வம் தேடி வந்தார்B (2)

Meytheyvam Thaeti Vanthaar (2)

Emஎன் வாழ்க்கை மாற்றிடவே A 

En Vaalkkai Maattidavae

Emஎன் சாபம் ஏற்றாரே (2)

En Saapam Aettaாrae (2)

– உதவாதவன்

– Uthavaathavan

Emதாயைப்போல தேற்றினார்A 

Thaayaippola Thaettinaar

Emதந்தையைப் போல் சுமந்தாரே (2B)

Thanthaiyaip Pol Sumanthaarae (2)

Emஆயன் ஆட்டை சுமப்பது போல்A 

Aayan Aattaை Sumappathu Pol

Emஎன்னை தினம் சுமந்து சென்றார் (2)

Ennai Thinam Sumanthu Sentar (2)

– உதவாதவன்

– Uthavaathavan

Emஅப்பா பிதா என்று சொல்லA 

Appaa Pithaa Entu Solla

Emமகன் என்ற உரிமை தந்தார் B(2)

Makan Enta Urimai Thanthaar (2)

Emஆவியோடு பாடிடுவேன்A 

Aaviyodu Paadiduvaen

Emநான் கருத்தோடும் பாடிடுவேன் (2)

Naan Karuththodum Paadiduvaen (2)

– உதவாதவன்

– Uthavaathavan

Emஇரத்ததில் கிடந்த என்னை பார்த்துA 

Iraththathil Kidantha Ennai Paarththu

Emஒரு கண்ணும் இரக்கம் இல்லை (2)B 

Oru Kannnum Irakkam Illai (2)

Emபிழைத்திரு என்று சொல்லியேA 

Pilaiththiru Entu Solliyae

Emதூக்கி எடுத்தீரய்யா (2)

Thookki Eduththeerayyaa (2)

– உதவாதவன்

– Uthavaathavan

♦ ♦ ♦