நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உடைத்து உருவாக்கும் என் இயேசுவே

Utaiththu Uruvaakkum En Yesuvae

composed by Bishop Gnanaprakasam


Eஉடைத்து உருவாG#mக்கும் என் இயேC#mசுவேB 

Utaiththu Uruvaakkum En Yesuvae

F#mஉமக்குத்தான் ஆராBதனைE 

Umakkuththaan Aaraathanai

Aஉமக்குத்தான் ஆராBதனை –E 2

Umakkuththaan Aaraathanai – 2

Eதுதிக்குப் E7பாத்திAரரே

Thuthikkup paaththirarae

F#mதுதிகளின் உன்னதரேG#m 

Thuthikalin Unnatharae

Eபோற்றுதலுக்குரிE7யவரே A 

Pottuthalukkuriyavarae

F#mகனத்துக்குரியவரே G#m 

Kanaththukkuriyavarae

♦ ♦ ♦