உடைந்து போன என்னை உருவாக்கிடக்கூடும்
Utainthu Pona Ennai Uruvaakkidakkoodum
composed by Reenu Kumar
—
Dஉடைந்து போன என்னை
Utainthu Pona Ennai
DஉருவாEmக்கிடக்கூடும்
Uruvaakkidakkoodum
F#mதள்ளப்பட்ட என்னை தலைவன்
Thallappatta Ennai Thalaivan
Gஆக்கிடக்கூடுAம் நம்
Aakkidakkoodum Nam
Bmதேவனால் கூடாதது Emஒன்றுமில்லை நம்F#m
Thaevanaal Koodaathathu Ontumillai Nam
Gதேவனால் கூடாததுA ஒன்றுமில்லைD
Thaevanaal Koodaathathu Ontumillai
Dசிறியவனை ஆயிரமாய் மாற்றிடEmக்கூடும்
Siriyavanai Aayiramaay Maattidakkoodum
F#mஎளியவனை சேற்றிலிருந்து தூக்கிGடக்கூடும்A
Eliyavanai Settilirunthu Thookkidakkoodum
Bmதேவனால் கூடாதது Emஒன்றுமில்லை நம்F#m
Thaevanaal Koodaathathu Ontumillai Nam
Gதேவனால் கூடாததுA ஒன்றுமில்லைD
Thaevanaal Koodaathathu Ontumillai
Dகண்கள் காணா அற்புதங்கள் செய்திEmடக்கூடும்
Kannkal Kaannaa Arputhangal Seythidakkoodum
F#mஎன் வேண்டுதல்கள் எல்லாம்
En Vaennduthalkal Ellaam
Gநிறைவேற்றிடக்கூடும்A
Niraivaettidakkoodum
Bmதேவனால் கூடாதது Emஒன்றுமில்லை நம்F#m
Thaevanaal Koodaathathu Ontumillai Nam
Gதேவனால் கூடாததுA ஒன்றுமில்லைD
Thaevanaal Koodaathathu Ontumillai
♦ ♦ ♦