நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ

Urukaatho Nenjam Nekilaatho


Dmஉருகாதோ நெஞ்சம் நெகிழாAதோ

Urukaatho Nenjam Nekilaatho

Aகண்ணீர் பெDmருகாதோ

Kannnneer Perukaatho

DmஇராஜாC இயேசு இராஜாDm 

Iraajaa Yesu Iraajaa

DmஇராஜாA இயேசு இராஜாDm (2)

Iraajaa Yesu Iraajaa (2)

Dmகல்வாரிக் காAட்சியை கண்டிDmடும் கல்மAனம்

Kalvaarik Kaatchiyai Kanndidum Kalmanam

Bbகலங்கியே கரைGந்திடுமே (2C)

Kalangiyae Karainthidumae (2)

Dmகர்த்தாவே உம் அன்பை நினைக்Bbகையில் எந்தன்

Karththaavae Um Anpai Ninaikkaiyil Enthan

Amஉள்ளமும் நொறுGங்கிடுதே C 

Ullamum Norungiduthae

– உருகாதோ

– Urukaatho

Dmவானமும் பூமிAயும் மாறிDmடும் போதும்A உம்

Vaanamum Poomiyum Maaridum Pothum Um

Bbவார்த்தை மாGறிடாதே (C2)

Vaarththai Maaridaathae (2)

Dmவாழ்வினை தாங்கி உம் வார்த்Bbதையால் என்னை

Vaalvinai Thaangi Um Vaarththaiyaal Ennai

Amவாஞ்சையாய் அனைத்Gதீரே C 

Vaanjaiyaay Anaiththeerae

– உருகாதோ

– Urukaatho

Dmஎன் மேல் நீர் காAட்டிய அன்Dmபுக்கு ஈAடாய்

En Mael Neer Kaattiya Anpukku Eedaay

Bbஎன்ன நான் செய்Gதிடுவேன் (C2)

Enna Naan Seythiduvaen (2)

Dmஉயிருள்ள நாள் வரை உம் பBbணி செய்தே

Uyirulla Naal Varai Um Panni Seythae

Amஉம் பாதம் சரGணடைவேன் C 

Um Paatham Saranataivaen

– உருகாதோ

– Urukaatho

♦ ♦ ♦